குக்குடாசனம் (Kukkutasana, Cockerel Pose,)

குக்குடாசனம் என்றால் சேவல் இருக்கை எனப் பெயர்.

குக்குடாசனம் செய்யும் முறை :

பத்மசானத்தில் அமரவும் இரு கைகளையும் மடித்துள்ள முழங்கால்களின் சந்துகளில் விட்டு. உள்ளங்கைகளினால் தரையில் நன்றாக ஊன்றிக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து பத்மசானத்தில் அமர்ந்தபடியே முடிந்த வரைக்கும் உடலை உயரே தூக்கி நிறுத்த வேண்டும்.

பத்மசானத்தில் அமரவும் இரு கைகளையும் மடித்துள்ள முழங்கால்களின் சந்துகளில் விட்டு. உள்ளங்கைகளினால் தரையில் நன்றாக ஊன்றிக் கொள்ளவும்.

நேர அளவு :

மூன்று முதல் ஐந்து வினாடி வரை நிறுத்தவும். மூன்று முறை இதே போல் செய்யலாம். 

பலன்கள் :

இப்பயிற்சி செய்வதினால் கைகள். தோல்களுக்கு நல்ல வலுவுண்டாகிறது. சோம்பல் நீக்கிச் சுறுசுறுப்பைக் கொடுக்கும் பத்மாசனத்தின் பலனும் இதனால் கிடைக்கிறது.

Previous Post Next Post