கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு:

தர்மபுரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 30 வது மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் 2004 பிப்ரவரி 9 ஆம்நாள் உதயமானது.

சங்க காலத்தல் அதியமான் ஆண்ட பகுதி. பல்லவர், கங்கர், நுளம்பர், சோழர், ஹொய்சாலர், விஜயநகரப் பேரரசு, பீஜப்பூர் சுல்தான்கள், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழ் இடம் பெற்றிருந்தது.

சங்க காலத்தல் அதியமான் ஆண்ட பகுதி. பல்லவர், கங்கர், நுளம்பர், சோழர், ஹொய்சாலர், விஜயநகரப் பேரரசு, பீஜப்பூர் சுல்தான்கள், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழ் இடம் பெற்றிருந்தது. விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட கிருஷ்ணகிரி மலைக் கோட்டை தற்பொழுதும் சிறப்புடையது. 

தலைநகர் : கிருஷ்ணகிரி

பரப்பளவு:

மொத்தம்: 5143 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 18,83,731

ஆண்கள்: 9,63,152

பெண்கள்: 9,20,579

நகர்ப்புற மக்கள்தொகை: 14,55,182

கிராமப்புற மக்கள்தொகை: 4,28,548

மக்கள்தொகை அடர்த்தி (ச.கி.மீ. ஒன்றுக்கு) : 370

பாலின விகிதம் : 956/1000

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவுகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வருவாய்த்துறை :

வருவாய் கோட்டங்கள்: 2

வருவாய் வட்டங்கள்: 8

வருவாய் உள்வட்டங்கள்: 30

வருவாய் கிராமங்கள்: 661

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகள் :

மாநாகராட்சி:

நகராட்சி: 1

பேரூராட்சிகள்: 6

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொகுதிகள் :

பாராளுமன்ற தொகுதி : 1

சட்டமன்ற தொகுதிகள்: 6

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆறுகளும், கால்வாய்களும்:

காவிரி, தென்பெண்ணை, வன்னியாறு, மார்க்கண்டா ஆறு. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம், சூளகரி - சின்னார் நீர்த்தேக்கம், பம்பாறு நீர்த்தேக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விவசாயம்:

நெல், சோளம், வாழைப்பழம், கரும்பு. பருத்தி, பளி, மாங்காய், நிலக்கடலை, காய்கறி மற்றும் தோட்ட விளை பொருட்கள் பட்டுப்புழு வளர்ப்புக்குப் பெயர் பெற்ற மாவட்டம். கருப்புப் பளிங்குக் கல் உற்பத்தி செய்யப்படுகிறது.

Previous Post Next Post