திருவள்ளூர் மாவட்டத்தின் வரலாறு:

செங்கை எம். ஜி. ஆர். மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1-07-1996 அன்று புது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1-01-1997 முதல் திருவள்ளூர் மாவட்டமாகச் செயல்படத் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை வளர்ச்சியில் முதலிடத்தில் (22.35) உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்

தலைநகர் : திருவள்ளூர்

பரப்பளவு:

மொத்தம்: 3422.43 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம் : 3728104

ஆண்கள் : 1876062

பெண்கள்: 1852042

ஊரகம் : 1299709

நகர்புறம் : 2428395

திருவள்ளூர் மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவுகள் :

திருவள்ளூர் மாவட்டத்தின் வருவாய்த்துறை :

வருவாய் கோட்டங்கள்: 3

வருவாய் வட்டங்கள்: 9

வருவாய் கிராமங்கள்: 792

திருவள்ளூர் மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகள் :

ஊராட்சி ஒன்றியங்கள்: 14 

கிராம பஞ்சாயத்துக்கள்: 526

மாவட்ட பஞ்சாயத்து : 1 

மாநகராட்சி : 1  

கிராம பஞ்சாயத்துக்கள் : 526 

நகராட்சிகள் : 6 

பேரூராட்சிகள் : 8

திருவள்ளூர் மாவட்டத்தின் தொகுதிகள் :

சட்டமன்ற தொகுதிகள் : 10 

பாராளுமன்ற தொகுதி : 1 + 3(பகுதி)

திருவள்ளூர் மாவட்டத்தின் ஆறுகளும், கால்வாய்களும் :

ஆரணியாறு, கொடுதலை ஆறு, கூவம் ஆறு.

திருவள்ளூர் மாவட்டத்தின் தொழிற்சாலைகள் :

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் கைத்தறி, நெசவுத் தொழில். பெரும் தொழிற்பேட்டைகள், எண்ணெய் சுத்திகரிப்பு. உர ஆலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பென்சில் தொழிற்சாலை, மாதவரம் பால் பண்ணை ஆகியவை உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தின் விவசாயம் :

நெல், கரும்பு, மிளகாய், கடலை, எள் ஆகியவையாகும்.

திருவள்ளூர் மாவட்டத்தின் வழிபாட்டுத்தலங்கள் :

வீரராகவப் பெருமாள் திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், பெரிய பாளையம் பவானி அம்மன் கோயில், திருவாலங்காடு சிவன் கோயில், ஊாத்துக்கோட்டை சிவன் கோயில், ( சுருட்டப் பள்ளி - சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தரும் கோயில், இந்தியாவிலேயே இது ஒன்றுதான் சிவன் சயனகோலத்தில் காட்சி தருகிறார்)

திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் :

பழவேற்காடு, பூண்டி நீர்த்தேக்கம், புழல் நீர்த்தேக்கம், எண்ணூர் உப்பங்கழி.

Previous Post Next Post