தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள மலைகள்:

1. நீலகிரி மலை 2. பழனிமலை 3. கார்டமாம் மலை 4. வருஷநாடு 5.குற்றாலமலை 6. அகஸ்தியமலை 7. போத்தியா மலை 8. சிவகிரி மலை 9.மகேந்திரகிரி மலை.

இந்தியாவில் அதிக அளவு சர்க்கரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. கோயமுத்தூர், வேலூர், கடலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்டம்.

தமிழ்நாட்டின் சிகரங்கள்:

1. ஆனைமுடி: 2,695 அடி 

2. தொட்டபெட்டா: 2,677 அடி

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள கணவாய்கள்: 

1. பாலக்காட்டுக் கணவாய் 

2. செங்கோட்டை கணவாய் 

3. ஆரல்வாய்கணவாய்

தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள மலைகள்:

1.செயிண்ட் தாமஸ் குன்று 2. பல்லாவரம் 3. வண்டலூர் 4. ஜவ்வாதுமலை 5.ஏலகிரி 6. செஞ்சி 7. கல்வராயன் மலை 8. பச்சைமலை 9. கொல்லமலை 10. சேர்வராயன் மலை,

தமிழ்நாட்டின் புவியியல் அமைவிடம்:

சோழ மண்டலக் கடற்கரை சமவெளி : வடக்கே சென்னையிலிருந்து தெற்கே கடலூர் வரை.

தமிழ்நாட்டின் மலைகள் : பாலாறுக்கும், காவிரிக்கும் இடையே ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள், கல்வராயன் மலைகள், கொல்லி மலைகள் மற்றும் பச்சை மலைகள் உள்ளன.

கொங்குநாடு : காவிரிக்கும், பாலக்காடுக்கும் இடையில் உள்ளது (ஈரோடு, கோயமுத்தூர் மற்றும் சேலம்) 

காவிரி டெல்டா : நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சிராப் பள்ளி மாவட்டங்கள்.

வரண்ட தென்கிழக்கு : காவிரி டெல்டாவின் தெற்குப் பகுதி வைகை பள்ளத்தாக்கு, மதுரை, ராமநாதபுரம் கரிசல் மண் பகுதியான திருநெல்வேலி, தூத்துக்குடிமற்றும் தாமிபரணி பகுதி.

முக்கிய மலை வாசஸ்தலங்கள்: உதகமண்டலம் மற்றும் குன்னூர். இவ்விரண்டும் நீலகிரி மலையில் அமைந்துள்ளது. இவை முறையே 2400மீ 2200 மீ கடல்மட்டத்திலிருந்து மேல் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் முக்கியகோடைவாழிடங்கள் : 

1. ஏற்காடு (சேர்வராயன் மலை), 2 ஏலகிரி

தமிழ்நாட்டின் ஆறுகள்:

காவிரி - 760 கி.மீ. 

பெண்ணையாறு - 396 கி.மீ. 

பாலாறு - 348 கி. மீ. 

வைகை - 258 கி. மீ. 

பவானி - 258 கி. மீ. 

வெள்ளாறு - 193கி.மீ, 

தாமிரபரணி-130 கி.மீ.

தமிழ்நாட்டின் நதிகளும் அவற்றின் துணை நதிகளும்: 

காவிரி: அமராவதி, பவானி, ஹேமாவதி, நொய்யல்

பவானி: குந்தா, மேயார். சிறுவாணி பாலாறு: செய்யாறு, நல்லாறு, போயினி.

பெண்ணையாறு : சின்ன ஆறு. மார்கண்ட நதி, வாணியாறு.

தாமிரபரணி: மணிமுத்தாறு.

வைகை: மணலாறு, மேல்மணலாறு, முல்லையாறு. மூங்கிலாறு வராகநதி, வருஷநதி.

வெள்ளாறு: கோமுகி, மணிக்குட்டா நதி.

தமிழ்நாட்டின் நீர்வீழ்ச்சி:

1. குற்றாலம் 

2. ஒக்கேனக்கல் 

3. பாபநாசம் 

4. சுருளி

தமிழ்நாட்டின் அணைகளும், அவைக் கட்டப்பட்ட ஆறுகளும்:

1. ஆளியாறு அணை - ஆளியாறு

2. அமராவதி அணை - அமராவதி

3. பவானிசாகர் அணை - பவானி

4. கிருஷ்ணகிரி அணை - தாமிரபரணி

5. மேட்டூர் அணை - காவிரி

6. பாபநாசம் அணை - தாமிரபரணி

7. பரம்பிக்குளம் அணை - பரம்பிக்குளம்

8. பேச்சிப்பாறை அணை - பேச்சிப்பாறை ஏரி

9. பெரியார் அணை - பெரியாறு

10. பெருஞ்சேணி அணை - பெருஞ்சேணி ஏரி

11. பூண்டி நீர்த்தேக்கம் - கொடுதலை ஆறு

12. சாத்தனூர் அணை - பெண்ணையாறு

13. வைகை அணை - வைகை

தமிழ்நாட்டின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள்:

1. 1940 ஆம் ஆண்டு: முதுமலை தேசிய பூங்கா - நீலகிரி

2. 1976 ஆம் ஆண்டு: கிண்டி தேசிய பூங்கா - சென்னை

3. 1986 ஆம் ஆண்டு: இந்திராகாந்தி தேசிய பூங்கா - ஆனைமலை, கோயமுத்தூர்

4. 1990 ஆம் ஆண்டு: மூக்குர்த்தி தேசிய பூங்கா - நீலகிரி

தமிழ்நாட்டின் வனவிலங்கு சரணலாயங்கள்:

1. 1940 ஆம் ஆண்டு: முதுமலை வனவிலங்கு சரணாலயம் - நீலகிரி

2. 1962 ஆம் ஆண்டு: முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் - திருநெல்வேலி

3. 1967 ஆம் ஆண்டு: பாய்ண்ட்கேலிமியர் வனவிலங்குசரணாலயம் - நாகப்பட்டினம்

4. 1976 ஆம் ஆண்டு: இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் - கோயமுத்தூர்

5. 1976 ஆம் ஆண்டு: களக்காடு வனவிலங்கு சரணாலயம் - திருநெல்வேலி

6. 1987 ஆம் ஆண்டு: வளநாடு ப்ளாக் பக் சரணாலயம் - தூத்துக்குடி

7. 1988 ஆம் ஆண்டு: கிரிஸஸ்ட் ஜெயிண்ட் அணில் சரணாலயம் - விருதுநகர்

தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயம்:

1. 1962 ஆம் ஆண்டு: வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம் - காஞ்சிபுரம்

2. 1977 ஆம் ஆண்டு: வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - சிவகங்கை

3. 1980 ஆம் ஆண்டு: புலிக்காட் பறவைகள் சரணாலயம் - திருவள்ளூர்

4. 1989 ஆம் ஆண்டு: கரிகில்.பறவைகள் சரணாலயம் - காஞ்சிபுரம்

5. 1989 ஆம் ஆண்டு: கஞ்சிரங்கோலம் பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம்

6. 1989 ஆம் ஆண்டு: சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம்

7. 1991 ஆம் ஆண்டு: உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம் - திருவாரூர்

8. 1994 ஆம் ஆண்டு: வடுவூர் பறவைகள் சரணாலயம் - திருவாரூர்

9. 1994 ஆம் ஆண்டு: கூடங்குளம் பறவைகள் சரணாலயம் - திருநெல்வேலி

10. 1997 ஆம் ஆண்டு: கரைவெட்டி பறவைகள் சரணாலயம் - பெரம்பலூர்

11. 1997 ஆம் ஆண்டு: வேலூர் பறவைகள் சரணாலயம் - ஈரோடு

12. 1998 ஆம் ஆண்டு: மேல் செல்வனூர் பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம்

13. 1998 ஆம் ஆண்டு: கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம்

தமிழகத்தின் மின் உற்பத்தி திட்டங்கள்:

1. குந்தா - நீலகிரி மாவட்டம்

2. மோயார் - நீலகிரி மாவட்டம்

3. பைகாரா - நீலகிரி மாவட்டம்

4. ஆளியாறு - கோயமுத்தூர் மாவட்டம்

5. சோலையாறு - கோயமுத்தூர் மாவட்டம்

6. மேட்டூர் - சேலம் மாவட்டம்

7. கோதையாறு - திருநெல்வேலி மாவட்டம்

8. பாபநாசம் - திருநெல்வேலி மாவட்டம்

9. பெரியாறு - மதுரை மாவட்டம்

10. சுருளியாறு - மதுரை மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்கள்:

1 நெய்வேலி 2. எண்ணூர் 3. மேட்டூர் 4. தூத்துக்குடி

தமிழ்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள்: 

1.கல்பாக்கம் (இந்திரா காந்தி கவுன்சில்) 2. கூடங்குளம்

தமிழ்நாட்டில் உள்ள பொது நிறுவனங்கள்:

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் - திருச்சிராப்பள்ளி

ஹெவி வெஹிக்கில்ஸ் ஃபேக்டரி - ஆவடி

ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் - ஊட்டி

இந்தியன் ரேர் எர்தல் - மனவாளக்குறிச்சி

இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி, பெரம்பூர் - சென்னை

மெட்ராஸ் ரீபைனரிஸ் - மணலி

மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் - மணலி

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் - நெய்வேலி

புகளூர் பேப்பர் ஃபேக்டரி - புகளூர்

சேலம் ஸ்டீல் பிளேண்ட - சேலம்

ஸ்மால் ஆர்ம்ஸ் ஃபேக்டரி - திருச்சிராப்பள்ளி

தமிழ்நாட்டின் துறைமுகங்கள்:

பெரிய துறைமுகங்கள்: சென்னை, எண்ணூர், தூத்துக்குடி.

சிறிய துறைமுகங்கள்

1. கடலூர் 

2. தரங்கம்பாடி 

3. நாகப்பட்டினம் 

4. கோடியக்கரை (பாய்ண்ட் கேலிமியர்), 

5. தேவநாம்பட்டினம் 

6. மண்டபம் 

7. வாலிநோக்கம் 

8. கீழக்கரை 

9. காயல்பட்டினம் 

10. கொளச்சல்,

தமிழ்நாட்டின் விமான நிலையங்கள்:

சென்னை, கோயமுத்தூர், மதுரை, சேலம், திருச்சி.

தமிழ்நாட்டின் தொழிலகங்கள்:

தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் உற்பத்தி:

அ. தமிழ்நாடு டெக்ஸ்டைல் உற்பத்தியில் மூன்றாமிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவை முதல் இடம் பெறுகின்றன. 

ஆ. முக்கிய பகுதிகள் : கோயமுத்தூர், சேலம் பெல்ட், மதுரை, திருநெல்வேலி பெல்ட், சென்னை.

தமிழ்நாட்டின் பட்டு உற்பத்தி:

காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், மதுரை போன்ற இடங்கள் முக்கியத்துவம் பெற்றவை.

தமிழ்நாட்டின் தோல் தொழிற்சாலைகள்:

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், திண்டுக்கல், கராம்பேட்டை (சென்னை)

தமிழ்நாட்டின் சிமென்ட் உற்பத்தி:

டால்மியாபுரம், புலியூர், மதுக்கரை, தாழையூத்து, சங்கரி துர்க், துனுக்கப்பட்டி.

தமிழ்நாட்டின் சர்க்கரை தொழிற்சாலை:

இந்தியாவில் அதிக அளவு சர்க்கரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. கோயமுத்தூர், வேலூர், கடலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்டம்.

தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் இண்டஸ்டிரிஸ்:

தமிழகத்தின் டெட்ராய்டு என சென்னை அழைக்கப்படுகிறது. அசோக் லைலேண்ட், ஹூண்டாய், ஃபோர்டு மற்றும் எண்ணூரில் முக்கிய உரத்தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்பிக் தூத்துக்குடியில் அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டின் பெட்ரோலியம் எண்ணெய் சுத்திகரிப்பு:

சென்னைக்கு அருகில் உள்ள மணலியிலும், நாகப்பட்டினத்தில் உள்ள பனங்குடியிலும் உள்ளது.

தமிழ்நாட்டின் பேப்பர் தொழிற்சாலை:

பேப்பர் அண்ட் நியூஸ் பிரிண்ட் இண்டஸ்ட்ரி - புகளூர், ஷேஷாயி பேப்பர் போர்ட் - ஈரோடு, சென்னை, மதுரை, கோயம்முத்தூர், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டம்.

தமிழ்நாட்டில் உள்ள தாதுக்கள்:

1. கோயமுத்தூர் - சுண்ணாம்புக்கல்

2. கடலூர் - லிக்னைட்

3. தர்மபுரி - செம்பு, இரும்பு, மேக்னசைட்

4. ஈரோடு - இரும்பு, மைக்கா

5. கன்னியாக்குமரி - கார்னெட், சிர்கான்

6. மதுரை - சுண்ணாம்புக்கல்

7. நாமக்கல் - பாக்ஸைட், சுண்ணாம்புக்கல்

8. நீலகிரி - இரும்பு, பாக்ஸைட், மேக்னசைட்

9. புதுக்கோட்டை - ஃபெல்ஸ்பார்

10. ராமநாதபுரம் - சுண்ணாம்புக்கல்

11. சேலம் - பாக்ஸைட், இரும்பு, மேக்னசைட், ஹேமடைட்

12. தேனி - வெர்மிசிலி

13. தஞ்சாவூர் - கன்கர்

14. திருச்சிராப்பள்ளி - மேக்னசைட், கன்கர்

15. திருநெல்வேலி - சுண்ணாம்புக்கல்

16. தூத்துக்குடி - உப்பு

17. விருதுநகர் - சுண்ணாம்புக்கல்

18. விழுப்பரம் - சுண்ணாம்புக்கல்

தமிழ்நாட்டின் சுற்றுலா இடங்கள்:

சென்னை - பிளானடோரியம்

கோயமுத்தூர் - இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம்

கடலூர், சிதம்பரம் - பிச்சாவரம் சதுநிலக் காடுகள்

தர்மபுரி - ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி

திண்டுக்கல் - கொடைக்கானல், பழனி

ஈரோடு - பவானி சாகர்

காஞ்சிபுரம் - மகாபலிபுரம், திருக்கழுகுன்றம், வண்டலூர், மிருகக்காட்சி சாலை, வேடந்தாங்கல்.

கன்னியாக்குமரி - நாகர்கோவில், பத்மநாபபுரம், பேச்சிப்பாறை அணை.

சுசீந்திரம் - உதயகிரி கோட்டை, வள்ளுவர் சிலை

கரூர் - அமராவதி

கிருஷ்ணகிரி - ராஜாஜி மெமோரியல் ஹால், சிப்காட்.

மதுரை - அழகர்கோவில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம், திருவாதவூர், திருவேங்கடம்.

நாகப்பட்டினம் - எட்டுக்குடி, கோடியக்கரை, நாகூர், சிக்கல், வேதராண்யம், வேளாங்கண்ணி.

நாமக்கல் - கொல்லிமலை நீர்வீழ்ச்சி.

பெரம்பலூர்,  - கங்கைகொண்ட சோழபுரம்.

சாத்தனூர் - சாத்தனூர் அணை 

புதுக்கோட்டை - கொடும்பலூர், குடுமியான் மலை, குமாரமலை, சித்தனவாசல் ஓவியங்கள், விராலிமலை.

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் கோயில், ராமேஸ்வரம் தீவுகள், தேவிப்பட்டினம்.

சேலம் - ஏற்காடு

சிவகங்கை - பிள்ளையார்ப்பட்டி, குன்றக்குடி.

தஞ்சாவூர் - பிரகதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் தாராசுரம்.

தேனி - வைகை அணை, சுருளி நீர்வீழ்ச்சி,

நீலகிரி - முதுமலை, சிம்ஸ்பார்க், குன்னூர், பொட்டானிகல்கார்டன்

திருச்சிராப்பள்ளி - ஸ்ரீரங்கம், திருவானைக்கா.

திருநெல்வேலி - குற்றாலம், எட்டையபுரம், கழுகுமலை, கிருஷ்ணாபுரம் -திருச்செந்தூர், பாஞ்சாலங்குறிச்சி, குறிஞ்சி, - சங்கரன் கோயில், தென்காசி.

திருவள்ளூர் - திருத்தணி, திருவேற்காடு.

திருவண்ணாமலை - கோயில், சாத்தனூர் அணை.

திருவாரூர் - கோயில், எட்டுக்குடி.

தூத்துக்குடி - திருச்செந்தூர், தூத்துக்குடி, பாஞ்சாலங்குறிச்சி.

வேலூர் - வேலூர் கோட்டை.

ஏலகிரி - ஜலகம்பரை நீர்வீழ்ச்சி.

விழுப்புரம் - செஞ்சி கோட்டை, கல்வராயன் மலை.

விருதுநகர் - பிளவாக்கல் அணை.

Previous Post Next Post