பத்ராசனம் பயிற்சி செய்யும் முறை :

விரிப்பின் மீது குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள், இப்பொழுது கால்களை ஓரளவு விரித்து. பாதங்கள் ஒன்றையொன்று பார்த்தவாறு உட்புறம் சேர்ந்து இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும்.

விரிப்பின் மீது குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள், இப்பொழுது கால்களை ஓரளவு விரித்து. பாதங்கள் ஒன்றையொன்று பார்த்தவாறு உட்புறம் சேர்ந்து இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல் வளையாமல் நேராக இருக்க வேண்டும். உங்கள் கைகள் இரண்டையும் சேர்த்தவாறு கால்களுக்கு அடியில் கொண்டு செல்லுங்கள். இப்பொழுது கால்களை முடிந்த அளவிற்கு அகற்றி வைத்துக் கொள்ளவும்.

பத்ராசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

பத்து வினாடிகள் இருக்கவும்.

பத்ராசனம் பயிற்சியின் பலன்கள் :

இது கை, கால் முட்டிகளுக்குப் போதியளவு சுழற்சியையும், நல்ல வலுவையும் கொடுக்கிறது.

இந்த ஆசனத்தைப் பயிலும் போது உடலின் மேற்புறம் வளையாமல் நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

பத்ராசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

இந்த ஆசனத்தைப் பயிலும் போது உடலின் மேற்புறம் வளையாமல் நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

தோலுங்காசனம் செய்வது எப்படி

Previous Post Next Post