அர்த்த ஹலாசனம் பயிற்சி செய்யும் முறை :

விரிப்பின் மீது மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை மடக்கித் தலைக்குக் கீழே வைத்துக் கொள்ளவும்.  

விரிப்பின் மீது மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை மடக்கித் தலைக்குக் கீழே வைத்துக் கொள்ளவும்.

பிறகு இருகால்களையும் மெல்லத் தூக்கி முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து கால்களை வளைக்காமல் தலைக்கு நேராக எடுத்துச் சென்று கட்டை விரல் மட்டும் தரையை தொடும்படி வைக்கவும்.

கால்களைத் தூக்கும் போது மூச்சை உள்ளிழுக்கத் தொடங்க வேண்டும். கால்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும்போது மூச்சை வெளியில் விடவேண்டும்.

அர்த்த ஹலாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

ஐந்து வினாடிகள் நிறுத்தவும்.

அர்த்த ஹலாசனம் பயிற்சியின் பலன்கள் :

உடல் உறுப்புகளின் செயலில் அபிவிருத்தி ஏற்படும். திசுக்கள் வலிமையடையும்.

Previous Post Next Post