பூமி போன்ற இரண்டாவது உலகம் இருக்கிறதா இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் 2009 மார்ச் ஏழாம் தேதி அன்று இந்திய நேரப்படி காலை 3:49 மணிக்கு நார்சா கெப்லர் விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்துகிறது.

இந்த கெப்லர் விண்வெளி தொலைநோக்கியின் வேலை பூமி போன்ற வேற ஒரு கிரகம் இருக்கிறதா என்று ஆய்வு செய்வதற்காகவே நாசா இதை விண்ணில் செலுத்தியது இந்த கெப்லர் விண்வெளி தொலைநோக்கி அதன் பணியை சிறப்பாக செய்தது புதிய நட்சத்திரங்களை அதிக அளவில் கண்டு பிடித்து பூமிக்கு தகவலை அனுப்பியது.

பூமி போன்ற இரண்டாவது உலகம் இருக்கிறதா நாசாவின் கெப்லர் 452B

இப்படிப்பட்ட சூழலில் 2015 ஜூலை 23 ஆம் தேதி அன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு அறிவிப்பை நாசா வெளியிடுகிறது அந்த அறிவிப்பில் புதிய பூமியை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக நாசா அந்த அறிவிப்பில் அறிவித்தது பூமியிலிருந்து 1402 ஒளி ஆண்டில் அமைந்திருக்கும் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற ஒரு நட்சத்திரத்தை நாசா அனுப்பிய கெப்லர் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.

இந்த நட்சத்திரத்துக்கு நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வைத்த பெயர் 452B . இந்த நட்சத்திரம் பூமியை போன்றே நீலநிறத்தில் இருக்கும் என்று நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் மேலும் நட்சத்திரத்தை ஆய்வு பண்ணிய போது இந்த நட்சத்திரத்தில் உயிரினங்கள் வாழ ஏற்ற சூழல் இருப்பதாக நாசாவின் விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் மற்றும் இந்த நட்சத்திரத்தை ஆய்வு பண்ணிய போது நீர் மூலக்கூறுகள் இதில் இருப்பதாக மேலும் ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் 452B என்று அழைக்கக்கூடிய இந்த நட்சத்திரமானது பூமியை விட கிட்டத்தட்ட 60 மடங்கு பெரிதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தற்போது பூமியின் அருகில் இருக்கும் சூரியனைவிட 552B என்று பெயரிடப்பட்ட இந்த நட்சத்திரத்தில் அருகில் ஒரு சூரியன் இருப்பதாகவும் இந்த சூரியன் இப்போது இருக்கும் சூரியனை விட 10 மடங்கு பெரியதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நார்சா என்னாதான் புதிய முயற்சியாக இந்த 452B என்று அழைக்கக்கூடிய நட்சத்திரத்தை கண்டு பிடித்து இருந்தாலும் அங்கே உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலைகள் இருந்தாலும் இப்ப இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவ்வளவு தூரம் செல்வது என்பது சாத்தியமே இல்லை ஏனென்றால் 1402 ஒளியாண்டு பயணிப்பது என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல் அப்படியே மனிதன் பயணிக்க முயற்சி செய்தாலும் 452B என்று அழைக்கக்கூடிய இந்த நட்சத்திரத்தை சென்று அடைவதற்கு கிட்டத்தட்ட ஆயிரத்தில் இருந்து 2000 ஆண்டுகள் வரை ஆகலாம்.

ஆனால் வருங்காலத்தில் மனிதன் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவ்வளவு தொலைவு வரை செல்ல வாய்ப்பு உள்ளது விஞ்ஞானிகளின் மற்றொரு கருத்து என்னவென்றால் உயிரினங்கள் வாழக்கூடிய ஏற்ற சூழல் அங்கே இருக்கும் என்றால் அங்கே ஏன் இன்னொரு உயிரினம் இருக்கக்கூடாது. அவர்கள் மனிதன் போலவே அல்லது மனிதனுக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பத்தை கூட பயன்படுத்தலாம். எது எப்படி இருந்தாலும் விஞ்ஞானிகள் இந்த 452B என்று அழைக்கக்கூடிய இந்த நட்சத்திரத்தைப் பற்றிய ஆய்வுகளை தொடர்வார்கள்.

Previous Post Next Post