பிரபஞ்சத்தில் பல கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது பூமி மட்டுமே உயிர் வாழக்கூடிய ஏற்றப் சூழலை கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள் இப்படிப்பட்ட சூழலில் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கூடத்தில் விண்ணிலிருந்து ஒரு ரேடியோ சமிக்கை பெறப்பட்டது இந்த சமிக்கை தான் முதல் முதலில் மனிதர்களால் கண்டறிந்த வேற்று உலகத்திலிருந்து பெறப்பட்ட முதல் ரேடியோ சமிக்கை.

வேற்றுகிரகவாசிகள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சித்தார்கலா

மேலும் பூமியில் பெறப்பட்ட ரேடியோ சமிக்ஞையை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தபோது இந்த ரேடியோ சமிக்கை 6 ஒளி ஆண்டுக்கு அப்பால் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிவித்தனர் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின்வானொலி தொலைநோக்கியால் பெறப்பட்ட இந்த ரேடியோ சமிக்கியானது ஆராய்ச்சியாளர்களால் வேற்று கிரகத்திலிருந்து அனுப்பப்பட்ட சமிக்கை தான் என்று உறுதிப்படுத்திய பிறகு உலகமெங்கும் இந்த அலைவரிசையை பத்தின தகவல்கள் பரவியது இதன்பின்பு வேற்றுகிரகவாசிகளை பற்றின ஆராய்ச்சியை உலகமெங்கும் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ள தொடங்கினார்கள்.

மேலும் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த ஜெர்ரி என்ற ஆராய்ச்சியாளர் விண்ணில் இருந்து பெறப்பட்ட ரேடியோ தகவல்களை ஆராயத் தொடங்கிய பொழுது ஆராய்ச்சி முடிவில் சிக்னலை என்கிரிப்ட் செய்தபோது அவர்  6EQUJ5 எண்களை குறிப்பிட்டார் இந்த எண்கள் காண அர்த்தமாக அவர் அந்த சமயத்தில் வாவ் என்று எண்களை பெயர் வைத்து அழைத்தார் ஒரு எண் அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகள் ஒன்றிணைந்தால் அதை ஆங்கிலத்தில் சைபர் கோட் என்று அழைக்கப்படும்.

இதுபோன்ற விண்ணில் இருந்து பெறப்பட்ட ரகசிய குறியீடுகளை ஆராய்வதற்கு பல வருடங்கள் ஆகலாம் இதுவரை இதற்கான அர்த்தம் தெரியவில்லை இருந்தாலும் வேற்று கிரக வாசிகள் இருப்பது விண்ணில் இருந்து பெறப்பட்ட இந்த ரேடியோ சமிக்கைகள் மூலம் உறுதியாகிறது.

Previous Post Next Post