உலகில் மிகப்பெரிய கண்டம் அந்தாட்டிக்கா பூமியின் தென் துருவத்தில் அமைந்திருக்கும் அண்டார்டிகா பல மர்மங்களை தனக்குள் வைத்திருக்கிறது. உலகில் நான்காவது பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ள நாடு இந்தியா அதைவிட நான்கு மடங்கு அண்டார்டிகா கண்டம் பெரியது.

இந்த அண்டார்டிகாவில் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் இருளே இல்லாமல் சூரியன் உதித்து கொண்டேதான் இருக்கும் மற்றும் அடுத்த ஆறு மாதம் வரை முழுவதும் சூரியன் உதிக்காமல் இருள் ஆகவே தான் இருக்கும் இப்படி ஒரு அதிசயத்தை கொண்ட கண்டம்தான் அண்டார்டிகா.

பூமியின் தென்துருவத்தில் அமைந்திருக்கும் அந்தாட்டிக்கா பத்தின தகவல்கள்.

அண்டார்டிகா கண்டத்தில் பல நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஆய்வு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆய்வாளர்கள் 5% மட்டுமே இதுவரை ஆய்வு பண்ணியிருக்கிறார்கள்.

 அண்டார்டிகாவில் இருக்கும் சுற்றுச்சூழல் பூமியில் இருந்து தனித்து செயல்படுகிறது விஞ்ஞானத்துக்கு புலப்படாத பல அதிசய உயிரினங்களை இங்கு நாம் காணலாம்.

இந்த அண்டார்டிகாவில் மனித இனம் கண்டிராத பல உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகிறது ஆனால் மனிதனின் பரிணாம வளர்ச்சியால் உலகம் வெப்பமடைதலை சந்தித்து வருகிறது இவ்வாறு பூமி வெப்பமடைதல் ஆனால் அந்தாட்டிக்கா போன்ற பணி பிரதேசங்கள் உருகத் தொடங்கிவிடும் அண்டார்டிகா போன்ற மிகப் பெரிய கண்டம் உருகத் தொடங்கி விட்டாள் பூமியிலுள்ள கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் இதனால் மனித இனம் பேரழிவை சந்திக்க கூடும்.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் உலகத்தில் மிகப்பெரிய பனிப்பிரதேசம் அந்தாட்டிக்கா அந்தப் பணி மொத்தமாக நீராகக் கரைந்து விட்டால் கடலில் நிலை என்னவாக இருக்கும். அதில் இருக்கும் பல அதிசய உயிரினங்கள் வெளியே வரத் தொடங்கும் இதனால்தான் விஞ்ஞானிகள் இதைப் பற்றி கவலைப் படுகிறார்கள்.

அண்டார்டிகா கண்டத்தில் இந்த 2021 மே மாதத்தில் மிகப் பெரிய பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்க தொடங்கியுள்ளது இந்தப் பாறையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியை விட மூன்று மடங்கு பெரியது. இந்த பனிப்பாறைகள் தான் பூமி வெப்பமடைதலை தடுத்து வருகிறது.

இந்தப் பனிப்பாறையின் அளவு 4320 சதுர கிலோமீட்டர் இந்த பனிப்பாறை நீரில் முருக தொடங்கிவிட்டால் கடல் நீர்மட்டம் அதிகரித்து கடல் கரை ஓரத்தில் அமைந்திருக்கும் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் இந்தப்பணி பாறைக்கு A76 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
உலகம் வெப்பமடைதல் என்பதை விஞ்ஞானிகள் 1948ல் இருந்து ஆய்வு பண்ணிக்கொண்டு வருகிறார்கள் 2021 வரலாறு காணாத மிகப் பெரிய பனிப் பிரதேசங்கள் உருக தொடங்கிவிட்டது இதுவே சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

Previous Post Next Post