உங்களுடைய Mobile பேட்டரி எளிதில் தீர்ந்து விடுகிறதா அப்படி என்றால் இந்தப் பதிவு உங்களுக்காகத்தான் நாங்கள் சொல்லும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் எளிதில் உங்கள் பேட்டரியை சரி செய்து கொள்ளலாம்.உங்களுடைய மொபைல் போனின் பேட்டரியை எவ்வாறு பாதுகாப்பது சிறிய விமர்சனம்

குறிப்பு:1

முதலில் உங்க Mobileலுக்கு கொடுக்கப்பட்டுள்ள சார்ஜரில் மட்டும் சார்ஜ் செய்ய தொடங்குங்கள்.
உங்களுடைய Mobile போனை நீங்கள் வாங்கி ஒரு வருடத்தில் இருந்து இரண்டு வருடங்கள் இருந்தால் 100% சார்ஜ் செய்வதை தவிர்த்திடுங்கள்.
குறைந்தது 10 சதவீதம் வந்தவுடன் சார்ஜ் செலுத்தி விடுங்கள் மற்றும் அதிகபட்சமாக 90% வந்தவுடன் சார்ஜர் நிறுத்திவிடுங்கள்.

எந்த ஒரு Mobile போன் நிறுவனமும் Mobile பேட்டரிக்கு என்று பிரத்யேகமாக எந்த ஒரு செயலிகளையும் உருவாக்க மாட்டார்கள் அது முழுக்க Mobileலில் உள்ள ஹார்டுவேர் பொறுத்தே அமைந்திருக்கும்.

குறிப்பு:2

Mobile பேட்டரிக்கு என்று புதுப்புது செயலிகளை அறிமுகம் படுத்துகிறார்கள் ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சொல்லவேண்டுமென்றால் எந்த செயலிகளும் பேட்டரியை பாதுகாக்காது மற்றும் இதுபோன்ற செயலிகளை யாரும் பயன்படுத்த வேண்டாம்.

குறிப்பு:3

இப்பொழுது நம்முடைய Mobile பேட்டரியை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.  முதலில் உங்களுடைய Mobile அனைத்து background apps களியும் நிறுத்துங்கள் இதுபோன்று செய்தாலே உங்களுடைய Mobile போனில் 50% பேட்டரியை சேமிக்கலாம்.

குறிப்பு:4

நீங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் நேரம் போக மீதி நேரத்தில் உங்களுடைய இணையதளத்தை Off செய்து வையுங்கள் பெரும்பாலான நபர்கள் இந்த தவறுகளை தான் செய்கிறார்கள். உங்களுடைய Mobile போனை பயன்படுத்தும் பொழுது குறைவான Brightness  வைத்து பயன்படுத்துங்கள்.

குறிப்பு:5

நீங்கள் பெரும்பாலான நேரங்களில் வெளியில் செல்லும் நபராக இருந்தால் உங்களுடைய மொபைல் நெட்வொர்க் ஐ OFF செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
அல்லது உங்களுடைய Mobile போனை Flight Mode-ல் வைத்திருப்பது மிகவும் நல்லது.

Previous Post Next Post