தற்போது அனைவரிடமும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது.
மொபைல் போன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்ட்ராய்டின் அப்டேட்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. உலகத்தின் 60 சதவீத மொபைல் பயன்பாட்டாளர்கள் ஆண்ட்ராய்டு சார்ந்தே இருக்கிறார்கள் மீதம் 40 சதவீதம் பேர் Apple iPhone பயன்படுத்தும் நபராக இருக்கிறார்கள். 

தற்போது ஆண்ட்ராய்டின் வளர்ச்சிக்கு ஏற்ப Google பயனாளர்களுக்கு அப்டேட் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியிருக்கும் Android 12 இதிலிருக்கும். சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு12 பற்றிய சிறிய விமர்சனம்

இந்த update Google ஒரு சில மொபைல் போன்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறது அதில் குறிப்பாக Google உடைய pixel  மற்றும் pixel5 வரக்கூடிய காலங்களில் மற்ற ஆண்ட்ராய்ட் ஸ்மார். குறிப்பாக தற்போது வெளியாகியிருக்கும் Android 12 update Google pixel beta பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே முதலில் அப்டேட் வரும்.

இப்போது நீங்கள் Google pixel பயன்படுத்திக் கொண்டிருந்தால் மறக்காமல் உங்களுடைய ஸ்மார்ட்போனை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
Update செய்யப்பட்டு Google pixel phone நாம் எதிர்பார்க்காத புதிய அப்டேட்டை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நீங்கள் வைத்திருக்க கூடிய மொபைல் போன் வாங்கி ஒரு வருடம். முடிந்திருந்தால் நிச்சயமாக Android 11 வழங்குவார்கள்.
தவறாமல் உங்களுடைய mobile settings பரிசோதனை செய்யுங்கள்.

Previous Post Next Post