இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது Bitcoin என்றால் என்ன இதை எதற்காக பயன்படுத்துகிறார்கள் இதைப்பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
Bitcoinனை ஆங்கிலத்தில் cryptocurrency என்று அழைப்பார்கள்.

இதை புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் அனைத்து நாட்டிலும் பயன்படுத்தக்கூடிய இணையதள பணப்பரிமாற்றம் சேவையாகும்.
இந்த Bitcoin எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தம் கிடையாது இதற்கென்று நாணயமும் பணமும் உருவாக்கப்படவில்லை இது முழுவதும் இணையதளத்தில் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு இணையதள பரிமாற்ற சேவையாகும்.

பிட்காயின் என்றால் என்ன அது எதற்காக பயன்படுகிறது.

நீங்கள் ஒரு நாட்டிலிருந்து பணப்பரிமாற்றம் செய்கிறீர்கள் என்றால் அல்லது ஒரு நாட்டில் ஒரு பொருளை வாங்கவோ அல்லது விற்கவும் பெரும்பாலான நபர்கள் இந்த முறையை பயன்படுத்துகிறார்கள் இந்த பரிமாற்ற சேவையை ஒரு சில நாடுகள் அங்கீகரித்தால் மற்றும் ஒரு சில நாடுகள் இந்த முறையை இன்னும் அங்கீகரிக்கவில்லை.

இந்த Bitcoin இன் வளர்ச்சியை ஒரு சில நபர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் முக்கியமாக  தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து பயனாளர்களின் தகவல்களை  திருடி அந்த நிறுவனத்தை மிரட்டுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது திருடப்பட்ட பயனாளர்களின் தகவல்களை அந்த நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்றால் பிட்காயின் போன்ற Cryptocurrency கேட்பார்கள்.

இந்த உலகத்தில் இணைதள பரிமாற்ற சேவை அதிகரிக்கத் தொடங்கின பொழுது Bitcoin பங்கு மதிப்பு உயர தொடங்கியது. Bitcoinனை பற்றி முழுமையாகத் தெரியாமல் அதில் பணத்தை செலவிடுவது முற்றிலும் தவறான விஷயம் ஒருவேளை நீங்கள் பிட்காயினை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

நமக்கு தெரியாத விஷயத்தை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்ன நண்பர்களே இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக  இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள WhatsApp கிளிக் செய்து உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்.

Previous Post Next Post