தற்போது தொழில்நுட்ப சந்தையில் இருக்கும் சிறந்த விலையில் நல்ல ஒரு HeadPhones. விலையும் குறைவாக இருக்க வேண்டும் அதே சமயம் நல்ல ஒரு தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் மற்றும் நல்ல ஒரு (Brand) ஆகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நல்ல ஒரு தரமான headphone பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

𝗕𝗿𝗮𝗻𝗱 𝗻𝗮𝗺𝗲:Sony,𝗖𝗼𝗹𝗼𝘂𝗿:White,𝗣𝗿𝗼𝗱𝘂𝗰𝘁 𝗺𝗼𝗱𝗲𝗹:Sony MDR-ZX110A,𝗕𝘂𝗶𝗹𝗱 𝗤𝘂𝗮𝗹𝗶𝘁𝘆:Neodymium Dynamic, 𝗣𝗿𝗼𝗱𝘂𝗰𝘁 𝗗𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀:27×26×20.5Cm,𝗖𝗼𝗺𝗽𝗮𝘁𝗶𝗯𝗹𝗲 𝗗𝗲𝘃𝗶𝗰𝗲𝘀:Audio,Player,Laptop,Mobile,Tablet,𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 𝗙𝗲𝗮𝘁𝘂𝗿𝗲𝘀:Wired HeadPhones,𝗠𝗶𝗰:No,𝗛𝗲𝗮𝗱𝗣𝗵𝗼𝗻𝗲 𝗝𝗮𝗰𝗸:35.mm,𝗪𝗶𝗿𝗲:1.2Metre,𝗣𝗿𝗲𝗰𝗶𝘀𝗲 𝗦𝗼𝘂𝗻𝗱:30mm,𝗕𝗮𝘁𝘁𝗲𝗿𝗶𝗲𝘀 𝗜𝗻𝗰𝗹𝘂𝗱𝗲𝗱:No,𝗕𝗮𝘁𝘁𝗲𝗿𝗶𝗲𝘀 𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗱:No,𝗧𝗼𝘁𝗮𝗹 𝗪𝗲𝗶𝗴𝗵𝘁:135g.

இந்த ஹெட்போன் பயன்படுத்துவதற்கு எப்படி இருக்கிறது முழு விமர்சனம்.

பயன்படுத்துவதற்கு மிகவும் சவுகரியமான headphone.
இந்த Headphone நம்முடைய வசதிக்கு ஏற்றார் போல் மடித்து வைத்துக் கொள்ளலாம் மற்றும் நீங்கள் அதிகமாக பயணம் மேற்கொள்ளும்  நபராக இருந்தால் இதை கொண்டுசெல்ல உங்களுக்கு அதிகம் இடம் தேவைப்படாது சிறிய இடத்திலேயே வைத்துக் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Neodymium Dynamic Material பயன்படுத்தி இருப்பதால் நல்ல ஒரு இசையை நம்மால் கேட்க முடியும். இந்த Headphone Speakers இல் Soft Material பயன்படுத்தி இருப்பதால் நம்முடைய காதிற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளலாம்.
இந்த Headphone கொடுக்கப்பட்டுள்ள ஒளியின் வேகம் 30mm இதன் மூலமாக துல்லியமான ஆடியோவை சிரமமின்றி கேட்க உதவுகிறது.

இந்த HeadPhonesனை நம்முடைய  தலைப்பகுதி மற்றும் காதிற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட்மென்ட் செய்வது மூலமாக மிக சத்தமான ஒளியை கேட்கலாம் மற்றும் இனிமையான  இசையை பெற முடியும்.
இந்த ஹெட் போனில் மிக நீண்ட 1.2 Metre wire கொண்டிருப்பதால் கணினி போன்ற சாதனங்களில் சிரமமின்றி மிக எளிமையாக பயன்படுத்தலாம்.

நீங்கள் அதிக நேரம் பாட்டு கேட்கும் நபராக இருந்தால் மற்றும் பயணம் மேற்கொள்ளும் நபராக இருந்தால் கண்டிப்பாக இந்த Sony MDR-ZX110A உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த Headphone விலை ₹679.இந்த HeadPhonesனை நீங்கள் வாங்க விரும்பினால் கீழே உள்ள Buy Now ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Previous Post Next Post