உங்கள் வாட்ஸப்பில் புதிதாக privacy policy வந்திருக்கும் அது என்னவென்று தெரியாமலே பல நபர்கள் Agree செய்துவிடுகிறார்கள். முன்பு பயன்படுத்திய வாட்ஸ்அப் இனிமேல் பயன்படுத்தும் WhatsApp என்ன வித்தியாசம் என்று பார்ப்போம்.

வாட்ஸ்அப் இன் அப்டேட்டை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் டேட்டா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் இப்பொழுது நாம் data என்றால் என்ன அதைப் பற்றிய முழுமையான தகவல்களை பார்ப்போம் இந்த updates தெரிந்து கொள்வதற்கு முன்பு data பயன்படுத்தி Facebook எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று இப்போது பார்ப்போம்.

புதிதாக வந்திருக்கும் வாட்ஸ்அப்  இன் புதிய கொள்கை நீங்கள் நீண்ட காலமாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் நபராக இருந்தால் இதை முழுமையாக படியுங்கள்.

உங்களுடைய:Message Chat,Photos,Videos,Contact number,Bank detail,Relationship,Browsing search,Location,Online shopping,device இவை அனைத்தும் datas என்று அழைக்கப்படுகிறது. இப்போது நம்மளுடைய data பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் நீங்கள் ஒரு மொபைல் போனை வாங்க விரும்பினால் அந்த மொபைலின் பெயரை இணையதளத்தில் சர்ச் செய்வீர்கள். நீங்கள் ஒரு மொபைலை தேர்வு செய்த பிறகு வேற ஒரு இணையதளத்திற்கு சென்று பார்க்கும்போது நீங்கள் பார்த்த அதே மொபைல்போன் இங்கு advertisement ஆகும் உதாரணத்திற்கு (A) என்று ஒரு பிராண்டு இருக்கிறது.                              இப்பொழுது (A) பிராண்ட் மொபைல் போன் 10000ரூ என்றால் அதை விட குறைந்த விலையில் அல்லது அதிக விலையில் உள்ள ஒரு மொபைல் போனை உங்களுக்கு காண்பிப்பார்கள்.

இதேபோல நம்மளுடைய தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் Datas ஆக விற்கிறார்கள் இணையதளத்தில் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் data நிறுவனங்கள் பயன்படுத்துகிறார்கள்.
இப்படிதான் நம்மளுடைய விவரங்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்தி லாபம் ஈட்டி வருகிறார்கள்.
உங்களுடைய தனிப்பட்ட விவரம் எதுவாக இருந்தாலும் எளிதில் இணையத்தில் விற்கப்படும்.
இப்பொழுது வாட்ஸ்அப் அதேதான் செய்யப்போகிறார்கள்.

எந்த ஒரு application பயன்படுத்துவதாக இருந்தாலும் அதனுடைய privacy policy tension condition அனைத்தையும் படித்து பார்த்து பயன்படுத்துங்கள் இதுவே இப்போதிருக்கும் தொழில்நுட்பக் உலகத்தில் சரியானதாக இருக்கும்.     அப்படி என்றால் வாட்ஸ்அப் க்கு நிகராக எந்த ஒரு செயலியை பயன்படுத்தலாம் என்று கேள்வி உங்களுக்குள் எழலாம் வாட்ஸ்அப் க்கு நிகராக பல்வேறு செயலிகள் இருக்கிறது Telegram மற்றும் Signal வாட்ஸ்அப் இல் இருக்கும் அனைத்து விஷயங்களும் இதில் உள்ளது இது 2 தீம் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் இணையதளத்தை பயன்படுத்தும் போது கவனமாக எப்போதும் இருங்கள்.

Previous Post Next Post