அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேலை தேடும் இணையதளம் நீங்கள் அமெரிக்காவில் பணிபுரிய விரும்பினால் அல்லது பட்டய படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் நபராக இருந்தால் உங்களுக்கு தான் இந்த பதிவு இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்வதற்கு முன்பாக இணைய தளத்தைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.

Jobs

இந்த இணையதளம் அமெரிக்க அரசாங்கத்தால் நேரடியாக  வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் மற்றும் சரியான வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கும் அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் நேரடியாக செயல்படுகிறது

வழிமுறைகள்:

முதலாவதாக நீங்கள் இந்த இணையதளத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கை தொடங்க வேண்டும் கணக்கைத் தொடங்குவதற்கு உங்களுடைய மின்னஞ்சலை பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த இணையதளத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கு தொடங்குவது மூலமாக அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்கள் இந்த இணைய தளம் வாயிலாக உங்களுடைய விவரங்களை நேரடியாக பார்வையிடும்.
இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவு பண்ணுவதற்கு முன்பாக ஒரு சில வேலைகளை செய்ய வேண்டும் முதலாவதாக உங்களுக்கு என்று  தனித்துவமாக இருக்கக்கூடிய ஒரு ரெஸ்யூமை நீங்கள் தயார் செய்ய வேண்டும் நீங்கள் தயார் செய்யக்கூடிய ரெஸ்யூம் உங்களைப் பற்றின அனைத்து தகவல்களும் உண்மை தன்மையுடன் இருக்க வேண்டும். அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்கள் இந்த இணைய தளம் வாயிலாக உங்களுடைய ரெஸ்யூமை பார்வையிடும்.

$ads={2}

வழிமுறை-2

இந்த இணையதளத்தில் மின்னஞ்சலை பயன்படுத்தி கணக்கை தொடங்கிய உடன் உங்களுக்கு என்று தனித்துவமான கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்
பிறகு உங்களுடைய தனியுரிமை பாதுகாப்பிற்காக ஒரு சில வழிமுறைகளை உங்களுக்கு காட்டுவார்கள் அதை நீங்கள் சரியாக பின்பற்ற வேண்டும். எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய கணக்கை பார்வையிட்டால் அந்த நிறுவனத்தின் அனைத்து தகவல்களும் உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும்
முக்கிய குறிப்பு இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவு பண்ணுவதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது

பதிவு பண்ணும் முறை:

முதலில் create your profile அதை கிளிக் செய்ய வேண்டும் அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில வழிமுறைகளை நன்றாக படித்துக் கொள்ளுங்கள். முதலாவதாக உங்களுடைய முதல் மற்றும் இரண்டாவது பெயர் அதுக்கு கீழே உங்களுடைய முகவரி மற்றும் உங்களுடைய நாட்டை தேர்வு செய்யவும். பிறகு உங்களுடைய அஞ்சல் குறியீடு மற்றும் நகரம் மற்றும் மாநிலம் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக உங்களுடைய குடியுரிமை பற்றின தகவல்களை கேட்பார்கள் அதை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும். 
நீங்கள் அமெரிக்க குடிமகனா ஆம் இல்லை / நீங்கள் 1960இல் அல்லது அதற்கு முன்பு பிறந்த நபர் ஆம் இல்லை /
நீங்கள் அரசு ஊழியராக பணிபுரிந்து உள்ளீர்களா மற்றும் நீங்கள் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த நபரா ஆம் இல்லை சரியானதை தேர்வு செய்யவும்
இந்த விபரங்களை நீங்கள் சரியான முறையில் பதிவு செய்வது மூலமாக உங்களுடைய புதிய கணக்கை தொடங்க முடியும்
மேலும் தகவலை பெற அல்லது இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் சிறிது நேரம் காத்திருக்கவும்

You have to wait 60 seconds.

Please Wait...

Previous Post Next Post