Nexcess நிறுவனம்
நெக்ஸஸ் நிறுவனமானது liquid Web நிறுவனத்தின் family brand நிறுவனமாகும் இந்த Nexcess நிறுவனம் website-களுக்கு hosting தரக்கூடிய நிறுவனமாகும்
Nexcess நிறுவனம் ஸ்டோரேஜ் என்றே பிரத்யேகமாக லிக்விட் வெப் சைட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனமாகும்.
வெப்சைட் உருவாக்குபவர்களுக்கு நெக்ஸஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் hosting மிகவும் பயனுள்ளதாகவும் சிறந்த அப்டேட் மற்றும் வேகமாகவும் செயல்படு கூடியதாகும் இருக்கும் அதனுடன் சேர்த்து நெக்ஸஸ் நிறுவனத்தின் மூலம் பயன்படுத்தப்படும் hosting க்கு security service மற்றும் 30 days money back guarantee வழங்கப்படுகிறது
நெக்ஸஸ் நிறுவனத்தில் பல வகையான hosting மற்றும் Plugin Performance Monitor, Sales Performance Monitor, ஆகியவற்றை நெக்ஸஸ் நிறுவனம் பிரதான சேவையாக வழங்கிவருகிறது
நெக்சஸ் நிறுவனத்தின் ஹோஸ்டிங் விலையானது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தார்போல் விலையை நிர்ணயித்து வழங்கிவருகிறது இந்த hosting-ங்கை
வெப்சைட் உடன் இணைத்து பயன்படுத்தும்போது வேகமாகவும் இயக்குவதற்கு எளிமையாகவும் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது நெக்ஸஸ் நிறுவனத்திடம் பிரத்யேகமாக வாடிக்கையாளர் சேவை மையம் 24/7/365 அமைத்துள்ளது
நெக்ஸஸ் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்தின் சேவையானது மிகவும் பயனுள்ளதாகவும் அனுபவமிக்க சேவைகளை நெக்சஸ் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது இதன் மூலம் பல வாடிக்கையாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்
நெக்ஸஸ் நிறுவனத்தின் பிரதான சேவைகள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
Unlimited email account மற்றும் இலவச Staging Environment , 30 Days of Backups எடுக்கும் வசதி இதில் உள்ளது இதில் வரும் அனைத்து பிளான் களுக்கும் 30-Day Money Back Guarantee வழங்கப்படுகிறது அதனுடன் சேர்த்து உங்களது இணையதள பக்கத்தை வேகமாக உருவாக்கவும் மற்றும் image compression, built-in CDN and advanced caching இந்த வசதியும் உள்ளது இலவசமாக பிளகின் தானாகவே அப்டேட் ஆகிவிடும் வசதியும் உள்ளது இதற்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் கிடையாது உங்களது வெப்சைட் இன் traffic limits or metered pageviews செய்து கொள்ளலாம் உங்களது இணையதளம் பாதுகாப்பாக இருக்க Always-on security monitoring வசதியும் உள்ளது.
உங்களது வெப்சைட்டில் பிழை ஏதாவது ஏற்பட்டால் அதை உடனடியாக உங்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வசதியும் உள்ளது அதை பார்த்து நீங்கள் உங்களது வெப்சைட் உள்ள குறைகளை சரி செய்து கொள்ளலாம் எந்த தவறு ஏற்பட்டாலும் உங்களது மானிட்டர் வழியாக டேஷ்போர்டில் பார்த்துக்கொள்ளலாம்.
1.plugin performance monitor
2.Sales Performance Monitor
1.முதலில் plugin performance monitor
Plugin performance monitor என்பது என்ன எதற்காக பயன்படுத்தப்படுகிறது அதனைப் பற்றிய செய்திகளை தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.
முதலில் Plugin performance monitor சேவையைப் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை அதுமட்டுமல்லாமல் இதனை சோதனை செய்து பார்ப்பதற்கு 14 நாட்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் சேர்த்து 30 நாட்கள் பணத்தை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
Plugin performance monitor பொறுத்தவரையில் WordPress க்காக பிரத்தியேகமாக நெக்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட hosting plan ஆகும்
சிறப்பு சலுகைகள்
Free SSL Certificates and Daily Backups, IThemes Security Pro
cloud-downloadAutomatic Core WordPress Updates.
anaged WordPress Hosting Plans
Introductory Offer: Get 50% off the first 6 Months* When You Sign Up for any Monthly Plan with promo Code PERFORMANCE50
Valid for new purchases only. Expires 09/30/2021
Plugin performance monitor ரில் சேவைகள் 7 வகையான பிளான் மற்றும் monthly plan and yearly plan என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
கூப்பனை பயன்படுத்தி 50% வரை சிறப்பு சலுகையாக ஆறு மாதம் வரை குறைந்த விலையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Plan தகவல்கள்
1.SPARK 2.MAKER 3.DESIGNER 4.BUILDER 5.PRODUCER 6.EXECUTIVE 7.ENTERPRISE என 7 வகையான பிளான்கள் உள்ளது இதை நாம் ஒன்றொன்றாக விரிவாக பார்க்கலாம்.
1. SPARK
(MONTHLY PLAN)
UP TO 1 website வரை இணைத்துக்கொள்ளலாம்
15GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
2TB வரை அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
SPARK MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதம் வரை $9.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $19 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $15.83/ மாத கட்டணமாகவும்
$190 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
$ads={1}
2. MAKER
(MONTHLY PLAN)
UP TO 5 website வரை இணைத்துக்கொள்ளலாம்
40GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
3TB வரை அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
MAKER MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதம் வரை $39.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $79 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $65.83/ மாத கட்டணமாகவும்
$790 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
3. DESIGNER
(MONTHLY PLAN)
UP TO 10 website வரை இணைத்துக்கொள்ளலாம்
60GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
4TB வரை அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
DESIGNER PLAN ஆனது மோஸ்ட் பாப்புலர் பிளான் ஆகும்
DESIGNER MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதம் வரை $54.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $109 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $90.83/ மாத கட்டணமாகவும்
$1,090 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
4. BUILDER
(MONTHLY PLAN)
UP TO 25 website வரை இணைத்துக்கொள்ளலாம்
100GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
5TB வரை அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
BUILDER MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதம் வரை $74.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $149 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $124.17/ மாத கட்டணமாகவும்
$1,490 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
5.PRODUCER
(MONTHLY PLAN)
UP TO 50 website வரை இணைத்துக்கொள்ளலாம்
300GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
5TB வரை அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
PRODUCER MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதம் வரை $149.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $299 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $249.17/ மாத கட்டணமாகவும்
$2,990 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
6.EXECUTIVE
(MONTHLY PLAN)
UP TO 100 website வரை இணைத்துக்கொள்ளலாம்
500GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
10TB வரை அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
EXECUTIVE MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதம் வரை $274.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $549 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $457.50/ மாத கட்டணமாகவும்
$5,490 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
7.ENTERPRISE
(MONTHLY PLAN)
UP TO 250 website வரை இணைத்துக்கொள்ளலாம்
800GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
10TB வரை அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
ENTERPRISE MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதம் வரை $499.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $999 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $832.50/ மாத கட்டணமாகவும்
$9,990 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
இந்த பிளானில் உள்ள தகவல்களை மேலும் அறிய வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடவும்
Plugin Performance Monitor included in Nexcess managed hosting from WordPress
https://nexcess.pxf.io/c/2736316/1140388/12206
இரண்டாவதாக பார்க்க போவது Sales Performance Monitor (Managed Woocommerce hosting)
Sales Performance Monitor என்பது என்ன எதற்காக பயன்படுத்தப்படுகிறது அதனைப் பற்றிய செய்திகளை தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.
முதலில் Sales Performance Monitor சேவையைப் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை அதுமட்டுமல்லாமல் இதனை சோதனை செய்து பார்ப்பதற்கு 14 நாட்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் சேர்த்து 30 நாட்கள் பணத்தை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
Sales Performance Monitor பொறுத்தவரையில் WooCommerce க்காக பிரத்தியேகமாக நெக்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட hosting plan ஆகும்
WooCommerce சைட் ஆனது இ காமர்ஸ் வெப்சைட் உருவாக்குவதற்கு பயன்படுத்தக் கூடியதாகவும் இதில் ஆன்லைன் விற்பனை செய்யக்கூடிய store கலை உருவாக்கிக் கொள்ளலாம்.
$ads={2}
சிறப்பு சலுகைகள் மற்றும் வசதிகள்
Our platform transforms how orders are stored so that you can take in 75% more orders (simultaneously) without needing to upgrade.
Our open source platform is flexible and customizable so you can do about anything you want
1-Click Fast Checkout increases checkout completion rate by 60% and boosts conversion rate
Premium tools like Astra Pro, AffiliateWP, ConvertPro and advanced analytics with Glew.io are included .. at no extra cost.
We're here for you. Always-on security monitoring & support from our WooCommerce experts 24/7/365
Managed WooCommerce Hosting Plans
Introductory Offer: Get 50% off the first 6 Months* When You Sign Up for any Monthly Plan with promo Code: PERFORMANCE50
*Valid for new purchases only. Expires 30/09/2021
Sales Performance Monitor ரில் சேவைகள் 6 வகையான பிளான் மற்றும் monthly plan and yearly plan என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
கூப்பனை பயன்படுத்தி 50% வரை சிறப்பு சலுகையாக ஆறு மாதம் வரை குறைந்த விலையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இச்சலுகை 2021 டிசம்பர் மாதம் 30 வரை செல்லுபடியாகும்
1.STARTER 2.CREATOR 3.MERCHANT 4.STANDARD 5.GROWTH 6.ENTERPRISE என 6 வகையான பிளான்கள் உள்ளது இதை நாம் ஒன்றொன்றாக விரிவாக பார்க்கலாம்.
1.STARTER
(MONTHLY PLAN)
UP TO 1 stores வரை இணைத்துக்கொள்ளலாம்
30GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
ஒரு மணி நேரத்திற்கு Up to 500 ஆர்டர்களை இ காமர்ஸ் stores மூலம் செய்துகொள்ளலாம்.
STARTER MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதத்திற்கு 50% வரை தள்ளுபடி உடன் $9.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $19 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $15.83/ மாத கட்டணமாகவும்
$190 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
2.CREATOR
(MONTHLY PLAN)
இந்த பிளான் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட MOST POPULAR பிளானாகும்
UP TO 3 stores வரை இணைத்துக்கொள்ளலாம்
60GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
ஒரு மணி நேரத்திற்கு Up to 1,000 ஆர்டர்களை இ காமர்ஸ் stores மூலம் செய்துகொள்ளலாம்.
CREATOR MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதத்திற்கு 50% வரை தள்ளுபடி உடன் $39.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $79 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $65.83/ மாத கட்டணமாகவும்
$790 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
3.MERCHANT
(MONTHLY PLAN)
UP TO 5 stores வரை இணைத்துக்கொள்ளலாம்
100GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
ஒரு மணி நேரத்திற்கு Up to 2,500 ஆர்டர்களை இ காமர்ஸ் stores மூலம் செய்துகொள்ளலாம்.
MERCHANT MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதத்திற்கு 50% வரை தள்ளுபடி உடன் $74.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $149 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $124.17/ மாத கட்டணமாகவும்
$1,490 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
4.STANDARD
(MONTHLY PLAN)
UP TO 10 stores வரை இணைத்துக்கொள்ளலாம்
300GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
ஒரு மணி நேரத்திற்கு Up to 3,000 ஆர்டர்களை இ காமர்ஸ் stores மூலம் செய்துகொள்ளலாம்.
STANDARD MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதத்திற்கு 50% வரை தள்ளுபடி உடன் $149.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $299 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $249.17/ மாத கட்டணமாகவும்
$2,290 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
5.GROWTH
(MONTHLY PLAN)
UP TO 20 stores வரை இணைத்துக்கொள்ளலாம்
500GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
ஒரு மணி நேரத்திற்கு Up to 5,000 ஆர்டர்களை இ காமர்ஸ் stores மூலம் செய்துகொள்ளலாம்.
இந்த பிளானில் சிறப்பு சலுகை உள்ளது பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட Glew.io analytics என்ற வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் இது இந்த பிளானில் மட்டுமே உள்ளது.
GROWTH MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதத்திற்கு 50% வரை தள்ளுபடி உடன் $274.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $549 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $457.50/ மாத கட்டணமாகவும்
$5,490 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
6.ENTERPRISE
(MONTHLY PLAN)
UP TO 30 stores வரை இணைத்துக்கொள்ளலாம்
800GB வரை Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
ஒரு மணி நேரத்திற்கு Up to 10,000 ஆர்டர்களை இ காமர்ஸ் stores மூலம் செய்துகொள்ளலாம்.
இந்த பிளானில் சிறப்பு சலுகை உள்ளது பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட Glew.io analytics என்ற வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் இது இந்த பிளானில் மட்டுமே உள்ளது.
ENTERPRISE MONTHLY PLAN பொறுத்தவரையில் சிறப்பு சலுகையாக மேலே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பயன்படுத்தி 6 மாதத்திற்கு 50% வரை தள்ளுபடி உடன் $499.50 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு $549 மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
(YEAR PLAN)
வருடாந்திர பிளான் பொறுத்தவரையில் இதில் மாத கட்டணமாக செலுத்த முடியும் வருட கட்டணமாகவும் செலுத்த முடியும் $832.50/ மாத கட்டணமாகவும்
$9,990 வருட கட்டணமாகவும் செலுத்தலாம்.
இந்த பிளானில் உள்ள தகவல்களை மேலும் அறிய வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடவும்.
Sales Performance Monitor included in all Managed WooCommerce hosting:
https://nexcess.pxf.io/c/2736316/1140375/12206
உங்களுக்கு இந்த Liquid Web and Nexcess website பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் Tamil மொழிகளில் எங்களது care@rpmvj.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் அல்லது Contacts us என்ற பக்கத்தில் எங்களை தொடர்பு கொள்ளலாம் English language Call Us At: Toll-Free: 1-800-765-472 The fastest and most efficient way to a support solution is to send an email to support@nexcess.net நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி வணக்கம்.