Liquid Website நிறுவனத்தின் Hosting மற்றும் server பற்றிய புதிய தகவல்கள் மற்றும் offers செய்திகள் உள்ளே 2021


Liquid website நிறுவனம்

Liquid Web  நிறுவனமானது ஹாஸ்டிங் மற்றும் server ஆகிய சேவைகளை வழங்கிவரும் நிறுவனமாகும் Liquid web நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான Nexcess நிறுவனமும் பல சர்வீஸ் களையும் offers-களையும் வழங்கி வருகிறது Liquid Web நிறுவனம் எந்தெந்த சர்வீஸ்களை எவ்வளவு விலைகளில் வழங்குகின்றன என்பதை பார்க்கலாம் Liquid Web நிறுவனம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த விலையில் அதிகப்படியான தரமான சர்வீஸ் களை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றது அதனுடன் சேர்த்து செக்யூரிட்டி சர்வீஸ் களையும் தரமான முறையில் Liquid நிறுவனம் வழங்கி வருகிறது

Liquid web-நிறுவனத்தின் பிரதான சர்வீஸ்கள்

Virtual private server (VPS)

VPS-யை ஆரம்ப கட்டணமாக $15 டாலர் செலுத்த வேண்டும் அதிக பாதுகாப்பான செக்யூரிட்டி இந்த சர்வரில் அமைக்கப்பட்டுள்ளது பயனர்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது இந்த server உயர்தர தொழில்நுட்பம் கொண்ட server ஆகும் இந்த சேவைக்கு புரோமோஷன் ஆஃபர் மூலம் மிக குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்

Dedicated server (DS)

DS-யை பயன்படுத்துவதற்கு ஆரம்ப விலை மாதம் $169 செலுத்த வேண்டும் இந்த server ஆனது அதிக வேகத்துடன் செயல்படக்கூடிய திறன் கொண்டது இதனுடன் சேர்த்து அதிக பாதுகாப்பான செக்யூரிட்டி இந்த சர்வரில் அமைக்கப்பட்டுள்ளது பயனர்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது இந்த server உயர்தர தொழில்நுட்பம் கொண்ட server ஆகும்
DS சலுகையின் மூலம் குறைந்த விலையில் பயன்படுத்தலாம் 

Cloud dedicated server-ரின் சலுகைகள்

CDS-யை பயன்படுத்துவதற்கு ஆரம்ப விலை மாதம் $149 கட்டணமாக செலுத்த வேண்டும் CDS அதிக வேகத்துடன் செயல்படக்கூடிய server ஆகும் அதிக பயனர்கள் பயன்படுத்தும்போது வேகம் குறையாமல் இருப்பதுடன் அதிக பாதுகாப்பானதாக செயல்படக்கூடியது CDS யை பயனர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாகவும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடியதாகவும் இந்த CDS விளங்குகிறது 

HIPAA compliant servers 

HIPAA server ஆனது பயன்படுத்துவதற்கு ஆரம்ப விலையாக $344 மாதம் செலுத்த வேண்டும் இந்த சர்வரை பயன்படுத்தும்போது மூன்றாம் தரப்பு தகவல்களை பாதுகாப்பதற்கு Liquid  நிறுவனம் ஹைடெக் என்ற பாதுகாப்பு கூறிய சான்றை இந்த நிறுவனம் பயன்படுத்துவதற்கு வழங்குகிறது இந்த சேவையை புரோமோஷன் ஆர்டர் மூலம் பெறும் பொழுது குறைந்த விலையில் HIPPA SERVER சேவை பெற்றுக்கொண்டு பயன்படுத்தலாம் 

WebSite-ன் WordPress,WooCommerce,Hosting, Server பற்றிய தகவல்களை பார்க்கலாம்

Liquid Web நிறுவனத்தின் hosting க்ளவ்ட் ஸ்டோரேஜ் மற்றும் server-களை சுலபமான முறையில் பிளாக் மற்றும் Web-சைட் நிறுவனங்களுடன்  இணைத்துக்கொள்ளலாம் Liquid Web மூலம் வேர்ட்பிரஸ் hosting மற்றும் woocommerce hosting, Magento Hosting, WP quick start, Website Hosting- காக நிறுவனங்களுடன் இணைந்து பயன்படுத்தலாம் Liquid நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாக்க பல முயற்சிகளை இந்த நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது

Hosting பொருத்தவரையில் Web-சைட்டுக்கு பயன்படுத்தும்போது அது வேகமாக செயல்பட வேண்டும் அப்போதான் வாடிக்கையாளர்கள் Web-சைட்டை அணுகுவார்கள் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகும் இதனால் வருவாய் அதிகரிக்கும் இதற்கு முக்கியமாக பயன்படுவது Hosting தான் Hosting கை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும் Hosting தேர்வு செய்வதற்கு சிறந்த நிறுவனம் Liquid  Web-சைட் தான் Liquid Website மூலம் வழங்கப்படும் hosting ஆனது அதிக வேகத்துடன் இவர்களுடன் எளிய முறையில் Web-சைட் உடன் இணைக்கவும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாகவும் இருக்கிறது என பல நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள் மூலம் தெரிவிக்கின்றன 

Liquid Website மூலம் வழங்கப்படும் Hosting க்கு ஆரம்ப விலை $19 மாதம் கட்டணமாகவும் WordPress Woocommerce, Magento, WP Quick Start, ஆகிய Web-சைட்டுகளுக்கு மிகக் குறைந்த விலையில் hosting சேவைகளை liquid Web நிறுவனம் வழங்கிவருகிறது சிறந்த வேகம் மற்றும் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் முறையான ஓஎஸ் அப்டேட் ஆகியவற்றை இந்நிறுவனம் சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி வருகிறது அதனால் இந்த நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்த தவறாதீர்கள் நன்றி வணக்கம்.

Previous Post Next Post