Flipkart-டில் அடுத்து வரும் அதிரடி Offers

Flipkart நிறுவனமானது கடந்த 2021 ஜூலை மாதம் big savings day offer அறிவித்து பல சலுகைகளை வழங்கியது அதேபோல் இப்பொழுது Flipkart நிறுவனமானது 2021 ஆகஸ்ட் மாதம் 5 முதல் 9 தேதி வரை மீண்டும் big savings dayவை Flipkart நிறுவனம் அறிவித்துள்ளது இந்த savings savings day வில் மீண்டும் புதிய சலுகைகளை வழங்க உள்ளது அதைப் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

Flipkart-டில் அடுத்து வரும் அதிரடி Offers electronic and mobile big savings day 2021 Aug 5-9 வரை

1.  Bank offer

இந்த புதிய savings dayவில் இரண்டு Bank offer களை வழங்க உள்ளது ICICI, AXIS credit & debit card களுக்கு Instant 10% discount வழங்க உள்ளது இச்சலுகையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

2. Wishlist by category

நீங்கள் விரும்பக்கூடிய productsகளை Flipkart Big Savings Day, வழியாக order செய்தால் குறைந்த விலையில் பெறலாம் இது Aug 5 முதல் 9 தேதி வரை இந்த ஆஃபரை பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த ஆப்பர் குறுகிய நாட்கள் மட்டுமே இதில் அறிவிக்கப்பட்ட products பார்க்கலாம் 1.mobiles&tablets 2.electronics and Accessories 3.TVS and appliance 4.Fashion product 5. Beauty,food,baby care,product 6. Home and kitchen product 7. Flipkart brand product ஆகியவற்றிற்கு Wishlist categoryயில் மிக குறைந்த விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

3. Flipkart new launches

பிளிப்கார்ட்டில் புதிய புரோடக்ட்கள் லேன்ச் மற்றும் டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் ஆகஸ்ட் 5 முதல் 9 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது இதில் 50 பிராண்டுகள் மற்றும் 1000+ மேற்பட்ட புதிய புரோடக்ட்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் வோல்டாஸ் நிறுவனம் மற்றும் ரெட்மி, போகோ, அக்குவாகார்ட், ஆசஸ், எப்பிக் சொனாட்டா, சவுண்ட் கோர்,வார்ங்லர் ஆகிய நிறுவனங்கள் புதிய புரோடக்ட்கள் அறிமுகப்படுத்த உள்ளன.

4. Best deal mobile and tablet

ஆகஸ்ட் 5 முதல் 9 ஆம் தேதி வரை மொபைல் போன் மற்றும் டேப்லட்களை ஆஃபர்களை அறிவித்துள்ளது
ரியல் மீ மற்றும் போக்கோ மற்றும் சாம்சங் ஆப்பிள் ஓப்போ ரெட்மி மற்றும் இன்ஃபினிக்ஸ், மோட்டோ விவோ ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் பேங்க் ஆஃபருடன் வழங்குகிறது இச்சலுகையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5.Electronics and accessories Up to 80% off

எலக்ட்ரானிக் பொருட்களை பொருத்தவரையில் Wireless earbudsகளுக்கு ஆரம்ப விலை ₹199 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது laptop பொறுத்தவரையில் 40% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Power Bank, headphone & speakers, mobile back covers ஆகியவற்றிற்கு 70% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது top selling tablet களுக்கு Up to 40% வரை ஆஃபர் வழங்கப்படுகிறது ஸ்மார்ட் வாட்ச் மற்றும்  எலக்ட்ரானிக் ஸ்டோரேஜ் இவற்றிற்கு சிறந்த ஆஃபர் வழங்கப்படுகிறது இதில் பிரிண்டர் மற்றும் மானிட்டர் ட்ரிம்மர் ஆகியவற்றில் அடங்கும் 

6. TVs and appliances Up to 75% off

Appliances பொறுத்தவரையில் டிவி, வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ் மற்றும் மிக்ஸர் கிரைண்டர், டாப் டில் ஏசி home product, fan and water geyser microwave ஆகியவற்றிற்கு 70% வரை சிறந்த தள்ளுபடி கிடைக்கிறது இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

7. Fashion sales up to 50-80% off

T-shirt, jeans,sarees,dresses,fashion essential and sports shoe, Canvas பேக் மற்றும் லக்கேஜ் சன் கிளாஸ் ஹிட்ஸ் புராடட்டுகள் 50% - 80% fashion product ஆகியவற்றிற்கு சிறந்த தள்ளுபடி ஆஃபர் வழங்கப்படுகிறது
Beauty products food and toys ஆகிய ப்ராடக்ட் களுக்கு ஆரம்ப விலை ₹99 ரூபாய்க்கு இந்த sales மூலம் வாங்க முடியும் இதில் புக் மற்றும் ஹெல்த் அண்ட் நியூட்ரிஷன் ஆகிய பொருட்கள் இதில் அடங்கும் அதுமட்டுமல்லாமல் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ரூபாய் ₹99 முதல் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம் இதனுடன் சேர்த்து furniture and mattress பெட் மற்றும் சோபா டேபிள் ஆகியவற்றிற்கு 80% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
பிளிப்கார்ட் நிறுவனமானது தனது சொந்த ப்ராடக்ட்களை விற்பனை செய்து வருகிறது இதில் ஏதாவது ஆர்டர் செய்தால் மிகக் குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் இதற்கு 80% வரை ஆஃபர் ஆனது வழங்கப்படுகிறது.

8.Buy more and save more

இந்த லிஸ்டில் வரும் அழகு சாதன பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள், ஒரே order listடில் மூன்று பொருட்களுக்கு மேல் வாங்கினால் 5% மொத்த விலையில் இருந்து பணமாக கழிக்கப்படுகிறது இதனால் விலை குறைந்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் இதே ஐந்து பொருள்களுக்கு மேல் ஒரே நேரத்தில் ஆர்டர் செய்தால் 10% வரை மொத்த விலையிலிருந்து கழித்துக் கொள்ளப்படுகிறது, இதனால் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம், துணிகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு இரண்டு பொருள்களுக்கு மேல் ஆர்டர் லிஸ்ட் செய்தால் 5% இதுவரை மொத்த பணத்திலிருந்து கழித்துக் கொள்ளப்படுகிறது மூன்றுக்கு மேல் ஒரே ஆர்டர் லிஸ்ட் இல் வைத்து ஆர்டர் செய்தால் 10% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் இந்த அனைத்து offersகளும் 2021-August 5 முதல் 9 ஆம் தேதி வரை இருக்கும்.

9.Flipkart SuperCoins

சூப்பர் காயினை பயன்படுத்தி நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம் அதன்மூலம் விலை குறைவது உண்டு அதே சூப்பர் காயினை மீண்டும் அதிகமாகப் பெற்றுக் கொள்ளலாம் இந்த சூப்பர் காயினை பயன்படுத்தி ரீசார்ஜ் மற்றும் பல ஆப்ஸ் களுக்கான சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

Previous Post Next Post