ola electric scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ

தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக புதிய OLA நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக Etergo என்ற நெதர்லாந்து நிறுவனத்தை OLA நிறுவனம் வாங்கியது அந்த நிறுவனத்துடைய Etergo App Scooter மாடலை சிறிய மாற்றங்கள் செய்து தமிழ்நாட்டில் விற்பனைக்கு OLA நிறுவனம் கொண்டு வர உள்ளது OLA நிறுவனத்துடைய முதல் scooter பெயர் OLA என்று வைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்கூட்டர் ஆனது பல மாதங்களாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக  விற்பனைக்கு வந்திருக்கிறது இந்த ஸ்கூட்டர் காண முன்பதிவு கட்டணமாக 499 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் என்று OLA நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ola electric scooter முன்பதிவு தொடங்கியது ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ

OlA ஸ்கூட்டர் செயல்திறன்

தற்போது மின்சார வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக உருவாகியிருக்கிறது OLA ஸ்கூட்டர் மேலும் இந்த OLA ஸ்கூட்டரின் செயல்திறன் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் இந்த ஸ்கூட்டர் ஆனது இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று OLA நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகிறார் மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள முதல் சிறப்பம்சமாக LED ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக உள்ளது மேலும் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்துவதற்கு சாவி கிடையாது அதற்கு மாற்றாக OlA நிறுவனத்துடைய செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலமாகவே ஸ்கூட்டரை இயக்க முடியும் மேலும் ஸ்கூட்டர் உடைய இருக்கையில் அமர்ந்து இருப்பது நீங்கள் தான் என்பதை ஸ்கூட்டரை கண்டறிந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை OlA நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது கூடுதல் சிறப்பு இந்த OlA ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்பிலே மூலமாக பேட்டரி உடைய செயல்திறன் மற்றும் டயரில் இருக்கும் காற்றழுத்தத்தை கண்டறிய முடியும் மற்றும் உங்களுடைய மொபைல் போனை ஓலா ஸ்கூட்டரில் இணைப்பது மூலமாக உங்களுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை இதில் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்பிலே மூலம் கண்டறிந்து கொள்ளலாம் என்று OlA நிறுவனம் கூறியிருக்கிறது அடுத்ததாக இதில் இருக்கும் இடவசதி ஸ்கூட்டர் உடைய இருக்கைக்கு அடியில் இரண்டு ஹெல்மட்டை வைக்கும் அளவிற்கு இடத்தை ஒதுக்கி இருக்கிறது OlA நிறுவனம் மேலும் எந்த ஊரு வாகனத்திலும் இவ்வளவு இட வசதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ola electric scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ

OlA ஸ்கூட்டர் திறன்

இந்த OlA ஸ்கூட்டர் உடைய அதிகபட்ச வேகமானது 95 கிலோ மீட்டர் ஆகும் மேலும் இந்த ஸ்கூட்டர் ஆனது நாலு வினாடிக்குள் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டக் கூடியது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் மற்றும் நகரப்பகுதியில் இயக்குவதற்கு சிறந்த வாகனமாக இருக்கும் என்கிறார்கள்.

OlA ஸ்கூட்டர் பேட்டரி

பொதுவாக மின்சார வாகனம் என்று எடுத்துக்கொண்டாலே நாம் செல்லக் கூடிய இடங்களில் இதற்கான மின்சார பயன்பாடு இருப்பது என்பது கேள்விக்குறிதான் ஆனால் இதற்காகவே OLA நிறுவனம் ஒரு பிரத்தியேகமான திட்டத்தை வைத்திருக்கிறது அதுதான் ஹைப்பர் இந்த ஹைப்பர் தொழில்நுட்பம் மூலமாக 18 நிமிடம்  சார்ஜ் செய்யும்போது 70 கிலோமீட்டர் வரை செல்லலாம் என்கிறது OlA நிறுவனம் மேலும் இந்தியா முழுவதும் 400 நகரங்களில் இந்த ஹைப்பர் சார்ஜர் திட்டத்தை செயல்படுத்த OlA நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது மேலும் இந்த ஓலா ஸ்கூட்டரை 100% ஜார்ஜ் செய்யும்பொழுது 150 கிலோமீட்டர் வரை செல்லலாம் என்று OlA நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்த ஓலா ஸ்கூட்டர் 3 நிறத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மஞ்சள் நீலம் மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம் நன்றி...

Previous Post Next Post