Flipkart டின் Big Saving day அசத்தலான offers July 25 to 29- 2021

Flipkart Big Saving Days Sale: ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க ஓர் அரிய வாய்ப்பு 2021 July 25-29
Flipkart நிறுவனமானது Amazon நிறுவனத்திற்கு போட்டியாக அதிக offers ரை வழங்கி வருகிறது
Flipkart நிறுவனமானது பிக் சேவிங் டே ஆஃபரை அறிவித்துள்ளது ஜூலை மாதம் 25 முதல் 29 வரை பிக் சேவிங் டே நடைபெறுகிறது Flipkart பிளஸ் மெம்பர்களுக்கு ஜூலை மாதம் 23 ஆம் தேதி இரவு 12 மணி முதல் அதாவது 24ஆம் தேதியிலிருந்து பிக் சேவிங் டே வில் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம் அதாவது ஒருநாளைக்கு முன்பாகவே Flipkart பிளஸ் நண்பர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது இதன் மூலம் நீங்கள் வாங்க விரும்பும் பொருள்களை முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம் அதனுடன் சேர்த்து சூப்பர் காயின் பயன்படுத்தி பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்

Flipkart Big Saving Days Sale: ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க ஓர் அரிய வாய்ப்பு 2021 July 25-29

Flipkart இன் new products launch

Flipkart டில் பிக் சேவிங் டேவில் புதிய புரோடக்ட்கள்
அறிமுகமாகிறது அதில் 50 பிராண்டுகள் மற்றும் 1000 மேற்பட்ட நியூ ப்ராடக்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளன

புதிய products அறிமுகம்

1.TITAN நிறுவனத்திலிருந்து ஸ்கின் என்ற ப்ராடக்ட் லஞ்ச் ஆக உள்ளது இதற்கு அறிமுக சிறப்பு சலுகையாக ஆடர்க்கு flat 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது

2.DEFT என்ற நிறுவனத்தில் இருந்து புதிய இயர் பட்ஸ் கிராவிட்டி TWS லேட்டஸ்ட் ஆடியோ கியர் என்ற பெயரில் ஜூலை 20-ஆம் தேதி இரவு 12 மணி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது இதன் அறிமுக விலை ₹999 ரூபாயாகும்

3. Oppo நிறுவனத்திலிருந்து புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி என்ற பெயரில் ஜூலை 20-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமாகிறது
இதன் அறிமுக விலை ₹39990 ரூபாயாகும் இதற்கு சிறப்பு சலுகையாக ஐசிஐசி பேங்க் எச்டிஎப்சி பேங்க் மற்றும் கோடக் மகேந்திரா பேங்க் பேங்க் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்தால் 10% Up to ₹4000 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது

4. adidas india நிறுவனத்திலிருந்து புதிய sports ஷூ மற்றும் கேன்வாஸ் Autumn winter 21 என்ற பெயரில் அறிமுகமாகிறது இதற்கு அறிமுக சலுகையாக Up to 40%+5%extra off தள்ளுபடி வழங்கப்படுகிறது

5.Asus நிறுவனத்திலிருந்து புதிய Asus குரோம்புக் லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஜூலை 22-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது இந்த Asus குரோம்புக் லேப்டாப் ஆனது அறிமுக விலையாக ₹17999 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

6.DIZO (Realme) நிறுவனத்திலிருந்து புதிய இயர்போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
DIZO GoPods D TWS என்ற பெயரில் ரியல் மீ நிறுவனத்திலிருந்து புதிய Earbuds அறிமுகமாகி உள்ளது இதன் ஆரம்ப விலை ₹1599 ரூபாயாகும்
DIZO வயர்லெஸ் இயர் போன் அறிமுகமாகி உள்ளது
இந்த வயர்லெஸ் இயர் போனில் பேட்டரி திறனானது 17 மணிநேரம் செயல்படக்கூடியது இந்த இயர் போனின் ஆரம்ப விலையானது ₹1499 ரூபாயாகும்

7. Realme நிறுவனத்திலிருந்து ரியல்மி buds வயர்லெஸ் 2 என்ற பெயரில் ஜூலை 23-ஆம் தேதி பிற்பகல் 12.30pm மணி அளவில் அறிமுகமாகிறது இதன் ஆரம்ப விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 2 உடன் சேர்த்து Realme Buds Q2 Neo என்ற மற்றொரு ear Buds ம் ஜூலை 23ஆம் தேதி பிற்பகல் 12.30 pm மணி அளவில் லான்ச் ஆகிறது Realme Watch 2 என்ற ஸ்மார்ட் வாட்ச் ரியல் மீ நிறுவனத்திடமிருந்து ஜூலை 23ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது

8. Beauty products
அழகு சாதன பொருட்களுக்கு Flipkart big saving day வில் MAYBELLINE NEWYORK products  Combo Collection களுக்கு Up to 40 % off அதிக அளவில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது

9 Nike கம்பெனி trendy footwar ப்ராடக்ட் ளுக்கு அறிமுக சலுகையாக ₹1695 ரூபாய் ப்ளிப்கார்ட் இன் பிக் சேவிங் டேவில்  விற்பனைக்கு வருகிறது 
Flipkart டில் big savings day சேல்ஸுக்கு முன்னரே 1 ரூபாய் முன் கூட்டியே செலுத்தி PER-BOOK முன்பதிவு செய்து கொள்ளலாம்

Mobile and Tablets 

10.Realme c20 மொபைல் ஆனது Flipkart பிக் சேவிங் டேவில் ₹6499 ரூபாய்க்கு சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது அதனுடன் சேர்த்து எக்ஸ்ட்ரா cashback ₹500 ரூபாய் வழங்கப்படுகிறது
Poco x3 Pro மொபைல் ஆனது Flipkart டின் பிக் சேவிங் டேவில் ₹23999 ரூபாயாகும் அதிலிருந்து  சிறப்பு சலுகையாக ₹17249 ரூபாய்க்கு விற்பனையாகிறது
மொபைல் போனைப் பொறுத்த வரை பிளிப்கார்ட் இன் பிக் சேவிங் டேவில் அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது realme narzo 30 Pro 5G ₹15499 ரூபாய்க்கும் மற்றும் Realme 8 Pro ₹16999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது அனைத்துMobile and Tablets களுக்கும்  ICICI BANK debit மற்றும் credit card மூலம் Order செய்தால் சிறப்பு சலுகையாக 10% தள்ளுபடி செய்யப்படும்

Flipkart Big Saving Days Sale: ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க ஓர் அரிய வாய்ப்பு 2021 July 25-29

Electronics & Accessories Offers

Electronic and accessories களுக்கு Flipkart டீன் big saving day வில் offer  Up to 80% சலுகைகள் வழங்கப்படுகிறது
இதில் laptop களுக்கு Up to 40% offerரும் மற்றும் earbuds க்கு ஆரம்ப விலை ₹899 ரூபாயாகும், electronics storage களுக்கு Up to 75% offer, headphone & speakers Up to 70% offer, printer and monitor களுக்கு Up to 70% offers, top 20 trimmer,களுக்கு ஆரம்ப விலை ₹399 ரூபாய் ஆகும்
Computer accessories,களுக்கு ஆரம்ப விலை ₹99 ரூபாயாகும், top smartwatches and bands Up to 50% offers, Power Banks Up to 70% offers, camera accessories களுக்கு ஆரம்ப விலை ₹299 ரூபாயாகும் 

TVs& Appliances

TVs Appliances பொருத்தவரையில் Flipkart Big Savings day வில் Offers ஆனது Up to 75% offers வழங்கப்படுகிறது best selling televisions ஆரம்ப விலை ₹8999 ரூபாயாகும், top selling fully automatic washing machine னது ஆரம்ப விலையாக ₹9990 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Kitchen appliance பொருத்தவரையில் ஆரம்ப விலையானது ₹299 ரூபாயாக உள்ளது
refrigerators பொறுத்தவரையில் big saving day வில் ஆரம்ப விலையானது ₹6490 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
Bumper deals on AC product களுக்கு Up to 55% offers வழங்கப்படுகிறது
Home appliance பொறுத்தவரையில் water purifier மற்றும் Dry iron box ஆகியவற்றிற்கு Up to 70% offers வழங்கப்படுகிறது fans மற்றும் geysers ஆகிய product களுக்கு Up to 80% offers வழங்கப்படுகிறது

Flipkart in India ka fashion sales

T-shirt and jeans, sarees, tops, pants, sports shoes, casual shoes, Addidas, Puma dresses bags and luggages Casio, fossil  
watches & sunglass, ஆகியவற்றிற்கு Flipkart in big saving day வில் Up to 50-80% offers வழங்கப்படுகிறது

Home and kitchen appliance

Home Products பொறுத்தவரையில் Tools and Gardening
மற்றும் Kitchen and Dining ஆகிய products களுக்கு ஆரம்ப விலையாக ₹69 ருபாயிலிருந்து தொடங்குகிறது
Furniture and mattress product களுக்கு ஆரம்ப சலுகையாக Up to 80% Offers வழங்கப்படுகிறது
Flipkart brands products டை order செய்தால் Up to 80% Offers big saving day வில் வழங்கப்படுகிறது
Flipkart big saving day வில் 2 products ஒரேநேரத்தில் orders செய்தால் 5% ம் 3 products ஒரேநேரத்தில் orders செய்தால் 10% ம் order செய்யும் தொகையில் இருந்து பணமாக less செய்யப்படும் இந்த ‌offer ரை தவர விடாதீர்கள்.

Previous Post Next Post