சமீப நாட்களாகமத்த தொலைத்தொடர்பு நிறுவனத்தை காட்டிலும் BSNL அதிக சலுகைகளை வழங்கி வருகிறது அப்படி என்னென்ன சலுகைகளை BSNL வழங்குகிறது அந்த சலுகைகள் நமக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கிறது என்று இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம். BSNL அதிகப்படியான சலுகையை மூன்று விதமாக வழங்குகிறது.

BSNL அறிமுகப்படுத்திய சிறந்த சலுகை

சலுகை 1

அதில் முதல் சலுகை ஆனது 247 ரூபாய்க்கு 50GB டேட்டா மொத்தமாக வழங்கப்படுகிறது மற்றும் 100 SMS இலவசமாக வழங்கப்படுகிறது இந்த சலுகையை 30 நாட்கள் வரை BSNL வழங்குகிறது.

சலுகை 2

இரண்டாவது சலுகையாக 447 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 100GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100SMS இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் மேலும் இதற்கான கால அவகாசம் 60 நாட்கள் BSNL வழங்குகிறது.

சலுகை 3

BSNL உடைய மூன்றாவது சலுகையை பார்ப்போம் 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2GB டேட்டா விகிதம் வழங்கப்படும் நாள்தோறும் 100SMS வரை செலுத்திக் கொள்ளலாம் ஆக மொத்தமாக சேர்த்து 500GB வரை உங்களுக்கு வழங்கப்படும் மேலும் அதிகப்படியான சலுகையாக 100GB இலவச சலுகை வழங்கப்படும் இதற்கான கால அவகாசம் 365 நாட்கள் என்று BSNL குறிப்பிடுகிறது.

Previous Post Next Post