முதல் முறையாக நீங்கள் ஒரு கணினியை தேர்வு செய்கிறீர்கள் என்றால் அதில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் கணினியின் சிறப்பு உண்டு உதாரணமாக நீங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் நபராக இருந்தால் உங்களது தேர்வு என்னவாக இருக்கும் இந்தக் கருத்தில் பெரும்பாலுமான நபர்கள் மடிக்கணினியை தேர்வு செய்கிறார்கள் காரணம் அலுவலகம் அல்லது வீட்டு பயன்பாட்டுக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சுலபமாக எடுத்து செல்லலாம்.

ஒரு புதிய கணினியை எவ்வாறு தேர்வு செய்வது

மணிகணினியை பொறுத்தவரை போட்டோ எடிட்டிங் கட்டுமான வடிவமைப்பு இணையதள பயன்பாடு லோகோ வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றிற்கு பயன்படும்.

மேசை கணினி பயன்பாடுகள்

மேசை கணினி பயன்பாட்டை பொருத்தவரையில் இணையதளம் அல்லது தொழில்நுட்ப கடையில் தேவையான சாதனத்தை வாங்கி நாமலே வடிவமைத்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு மணிகணினியின் செலவைவிட மேசைக் கணினியில் அதிக செலவாகும்.

மேசைக் கணினியில் பயன்படுத்தும் சாதனங்கள் தற்போதைய நடைமுறையில் விலை அதிகமாக உள்ளது ஆனால் பயன்பாட்டை பொறுத்தவரையில் மிகவும் உயர்தர பயன்பாடுகள் உதாரணமாக வீடியோ எடிட்டிங் கேமிங் வடிவமைப்பு ஜாவா பயன்பாடு வணிக சந்தை பயன்பாடு இது போன்ற உயர்தர பயன்பாட்டிற்கு மேசைக் கணினி சரியான தேர்வாக இருக்கும்.

நமது பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மடிக்கணினி அல்லது மேசை கணினி தேர்வு செய்துகொள்ளலாம் நீங்கள் ஒரு மணி கணினியை தேர்வு செய்தால் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதை எளிதில் சரி செய்ய முடியாது ஆனால் இதுவே ஒரு மேசை கணினி என்றால் எளிதில் சரிசெய்ய முடியும்.

Previous Post Next Post