Airtel பிளாக் ஆஃபர் பிளான்

ஏர்டெல் புதிய அம்சங்களை தற்பொழுது அறிமுகப்படுத்தி வருகிறது இதில் முக்கியமானது ஒன்று ஏர்டெல் பிளாக் பிளான் ஆகும்
இந்த ஏர்டெல் பிளாக் பிளான் ஆனது ப்ரீபெய்ட் பயனாளர்கள் பயன்படுத்த முடியாது அப்படி பயன்படுத்த வேண்டுமென்றால் உங்களது ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் கார்டை  போஸ்ட் பெய்டாக மாற்ற வேண்டும் 
இதற்கு அருகிலுள்ள ஏர்டெல் ஸ்டோரை அணுகவும், 

ஏர்டெல் பிளாக் ஆஃபர் பிளான்

அனைத்து போஸ்ட் பெய்ட் பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய அம்சமாகும் இதில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
இந்த ஏர்டெல் பிளாக் பிளான் ஆனது ஒரே ரீசார்ஜ் பிளான் கீழ் மொபைல் ரீசார்ஜ் மற்றும் டிடிஎச், பைபர் கனெக்சன் இன்னும் பல சர்வீஸ்களையும் பயன்படுத்த முடியும்
Airtel பிளாக் சலுகைகளைப் பற்றி பார்க்கலாம்

ஏர்டெல் பிளாக் ஆஃபர் பிளான்

Airtel முதல் நிரந்தர ஒரு மாதம்  பிளான் 2099 ரூபாய் +வரி

1.மொபைல் ரீசார்ஜ் பிளான் 

முதல் 30 நாள் வரை இலவசமாக பயன்படுத்தலாம்
ஏர்டெல் மொபைல் பிளானில் 3 போஸ்ட்பாய்டு மொபைல் கனெக்சன் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் கூடுதலாக 2 சலுகைகள் add-on இடம்பெற்றுள்ளது அதுமட்டுமல்லாமல் 260 ஜிபி மற்றும் லோக்கல் மற்றும் எஸ்டிடி அன்லிமிடெட்கால் வசதி இச்சலுகையில் இடம்பெற்றுள்ளது

2.டிடிஹெச் பிளான்

501 ரூபாய் மதிப்புள்ள டிவி சேனல்களை இலவசமாக பார்த்து மகிழலாம்
3999 ரூபாய் மதிப்புள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் இலவசமாக மற்றும் அதன் இணைப்புடன் குரோம்காஸ்ட் மற்றும் ஸ்மார்ட் ரிமோட் வழங்கப்படுகிறது இதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக 1500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் நிறுவுவதற்கும் சேர்த்து கட்டணம் பெறப்படுகிறது

3.ஃபைபர் போர்ட்பிராண்ட் பிளான்

இந்த போர்ட்பிராண்ட் ப்ளான் ஆனது அன்லிமிடெட் டேட்டா மற்றும் 200 எம்பிபிஎஸ் இணைய வேகமும் கிடைக்கிறது அதனுடன் சேர்த்து லேண்ட்லைன் வசதி மற்றும் இலவச கால் வசதி தரப்படுகிறது

Airtel  இரண்டாவது நிரந்தர ஒரு மாதம் பிளான் 1598 ரூபாய்+ வரி

1. மொபைல் ரீசார்ஜ் பிளான் 

முதல் 30 நாட்கள் இலவசமாக பயன்படுத்தலாம்
ஏர்டெல் மொபைல் ரீசார்ஜ் பிளானில் 2 போர்ட்ஸ் பைட் மொபைல் கனெக்சன் பெற்றுக்கொள்ளலாம்
மற்றும் கூடுதலாக 1 மொபைல் ரீசார்ஜ் சலுகை வழங்கப்படுகிறது
அதுமட்டுமல்லாமல் 105 ஜிபி இலவச அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் வசதி இலவசம்
இந்த இரண்டாவது பிளானில் டிடிஎச் வசதி கிடையாது

2.ஃபைபர் போர்ட்பிராண்ட் பிளான்

இந்த போர்ட்பிராண்ட் வசதியில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 200 எம்பிபிஎஸ் இணைய வேகமும் இந்த பிளானில் கிடைக்கிறது இது உடன் சேர்த்து லேண்ட்லைன் இணைப்பும் இலவச கால் வசதியும் உண்டு

Airtel மூன்றாவது நிரந்தர ஒரு மாதம் பிளான் 1349 ரூபாய் + வரி 

1.மொபைல் ரீசார்ஜ் பிளான்

முதல் 30 நாட்கள் வரை இலவசமாக பயன்படுத்தலாம்
ஏர்டெல் மொபைல் ரீசார்ஜ் பிளானில் 3 ஸ்போட்ஸ் பைட் மொபைல் கனெக்சன் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் கூடுதலாக 2 மொபைல் ரீசார்ஜ் சலுகைகள் Add-on பேக்காக இலவசமாக வழங்கப்படுகிறது
டேட்டா பொருத்தவரை 210 ஜிபி வழங்கப்படுகிறது அதனுடன் சேர்த்து இலவச லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் அழைப்பு வசதி செய்து தரப்படுகிறது

2.டிடிஹெச் பிளான்

இந்த பேக்கில் டிடிஎச் ஆபர் ஆனது 413 ரூபாய் மதிப்புள்ள டிவி சேனல்களை இலவசமாக பார்த்து மகிழலாம் இதனுடன் சேர்த்து 3999 ரூபாய் மதிப்புள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் குரோம்காஸ்ட் மற்றும் ஸ்மார்ட் ரிமோட் வழங்கப்படுகிறது இதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக 1500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் நிறுவுவதற்கும் சேர்த்து கட்டணம் பெறப்படுகிறது
1349 ரூபாய் பிளானில் ஃபைபர் கனெக்சன் கிடையாது

ஏர்டெல்லின் நான்காவது ஒரு மாத நிரந்தர பிளான் 998 ரூபாய் + வரி

1. மொபைல் ரீசார்ஜ் பிளான்

முதல் 30 நாட்கள் வரை இலவசமாக பயன்படுத்தலாம்
ஏர்டெல் மொபைல் ரீசார்ஜ் பிளானில் 2 போர்ட்ஸ் பைட் மொபைல் கனெக்சன் பெற்றுக்கொள்ளலாம்
மற்றும் கூடுதலாக 1 Free Add ons சலுகை வழங்கப்படுகிறது
அதுமட்டுமல்லாமல் 105 ஜிபி இலவச அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் வசதி இலவசம்

2.டிடிஹெச் பிளான்

இந்த பேக்கில் டிடிஎச் ஆபர் ஆனது 413 ரூபாய் மதிப்புள்ள டிவி சேனல்களை இலவசமாக பார்த்து மகிழலாம் இதனுடன் சேர்த்து 3999 ரூபாய் மதிப்புள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் குரோம்காஸ்ட் மற்றும் ஸ்மார்ட் ரிமோட் வழங்கப்படுகிறது இதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக 1500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் நிறுவுவதற்கும் சேர்த்து கட்டணம் பெறப்படுகிறது
998 ரூபாய் மதிப்புள்ள பிளானில் ஃபைபர் கனெக்சன் கிடையாது

Previous Post Next Post